Poging GOUD - Vrij
க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தர்வு
Dinakaran Trichy
|January 03, 2026
72 மணி நேர கெடு ஒன்றிய அரசு அதிரடி
-
க்ரோக் ஏஐ முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் அதிகரித்துள்ளதால் அது போன்ற பதிவுகளை உடனே அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்க்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக தளத்தில் க்ரோக் (Grok) என்ற ஏஐ செயலி உள்ளது. மற்ற ஏஐ செயலிகள் போல் இல்லாமல் க்ரோக் செயலி கேலி, கிண்டல் முறையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தது. தமிழில் கேள்வி கேட்பவர்களின் மாமா, மச்சான், அண்ணா, தம்பி என்று உறவு சொல்லி க்ரோக் அளிக்கும் பதில்கள் சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே பிரபலம். ஒரு போட்டோவை பதிவேற்றம் செய்து அதில் உள்ளவர் அணிந்துள்ள ஆடைகளை ஏஐ மூலம் மாற்றும்படி கேட்டால் உடனே க்ரோக் செய்து தரும். இதனால், பேன்ட் அணிந்தவர்களுக்கு வேட்டி, வேட்டி கட்டியவர்களுக்கு கோர்ட் சூட், சேலையின் நிறத்தை மாற்றுவது என்று எக்ஸ் தள பயனாளர்கள் அவ்வப்போது க்ரோக் உதவியுடன் செய்து வந்தனர்.
Dit verhaal komt uit de January 03, 2026-editie van Dinakaran Trichy.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Trichy
Dinakaran Trichy
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Trichy
திருச்சியில் ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா
அன்புமணியை கூட்டணிக்குள் கொண்டு வர அமித்ஷா திருச்சியில் போட்ட ஸ்கெட்ச்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2 mins
January 08, 2026
Dinakaran Trichy
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1200 மாணவர்களுக்கு பணி
90 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக செல்கின்றனர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
1 mins
January 08, 2026
Dinakaran Trichy
முன்பதிவு இன்று தொடக்கம் பொங்கலுக்கு கூடுதலாக 5 சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 min
January 08, 2026
Dinakaran Trichy
40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்
1 min
January 08, 2026
Dinakaran Trichy
ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு
1 min
January 08, 2026
Dinakaran Trichy
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மேற்குவங்கத்தில் ஜன.17ல் தொடங்கி வைக்கிறார் மோடி
இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமர் மோடி வரும் 17 ஆம் தேதி மேற்குவங்கத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
Dinakaran Trichy
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை
விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
1 mins
January 08, 2026
Dinakaran Trichy
அதிமுக-பாமக அ கூட்டணி அறிவிப்பு... முதல் பக்க தொடர்ச்சி
23ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாமக வென்றிருந்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Trichy
பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை
ஆவின் நிர்வாகம் விளக்கம்
1 min
January 08, 2026
Listen
Translate
Change font size
