Versuchen GOLD - Frei
க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தர்வு
Dinakaran Trichy
|January 03, 2026
72 மணி நேர கெடு ஒன்றிய அரசு அதிரடி
-
க்ரோக் ஏஐ முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் அதிகரித்துள்ளதால் அது போன்ற பதிவுகளை உடனே அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்க்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக தளத்தில் க்ரோக் (Grok) என்ற ஏஐ செயலி உள்ளது. மற்ற ஏஐ செயலிகள் போல் இல்லாமல் க்ரோக் செயலி கேலி, கிண்டல் முறையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தது. தமிழில் கேள்வி கேட்பவர்களின் மாமா, மச்சான், அண்ணா, தம்பி என்று உறவு சொல்லி க்ரோக் அளிக்கும் பதில்கள் சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே பிரபலம். ஒரு போட்டோவை பதிவேற்றம் செய்து அதில் உள்ளவர் அணிந்துள்ள ஆடைகளை ஏஐ மூலம் மாற்றும்படி கேட்டால் உடனே க்ரோக் செய்து தரும். இதனால், பேன்ட் அணிந்தவர்களுக்கு வேட்டி, வேட்டி கட்டியவர்களுக்கு கோர்ட் சூட், சேலையின் நிறத்தை மாற்றுவது என்று எக்ஸ் தள பயனாளர்கள் அவ்வப்போது க்ரோக் உதவியுடன் செய்து வந்தனர்.
Diese Geschichte stammt aus der January 03, 2026-Ausgabe von Dinakaran Trichy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Trichy
Dinakaran Trichy
இதெல்லாம் போதாது, இன்னும் வளர்ச்சி வேண்டும்
கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2 mins
January 06, 2026
Dinakaran Trichy
அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை
1 min
January 06, 2026
Dinakaran Trichy
எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதிடுவேன்
மம்தா பானர்ஜி அறிவிப்பு
1 min
January 06, 2026
Dinakaran Trichy
முதல்முதலாக இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் சமுத்திர பிரதாப் அர்ப்பணிப்பு
உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரதாப்'-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Trichy
திருச்சியில் பொங்கல் வைத்த அமித்ஷா
திருச்சி திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Trichy
பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் கனிமொழி வாழ்த்து
நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பிறந்த நாளை யொட்டி, அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
January 06, 2026
Dinakaran Trichy
அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் இந்தியா கூட்டணிக்குதான் ஆதரவு பெருகும்
செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
1 min
January 06, 2026
Dinakaran Trichy
விளையாட்டு பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பிக்க இணையதளம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப் பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ் டிக்ஸ், வளைகோல்பந்து, ஜூடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப் பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளை யாட்டுகளுக்கான பயிற்று நர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறு வதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Trichy
என்னை மகிழ்ச்சிப்படுத்தாவிட்டால் இந்தியா மீதான வரிகளை விரைவில் உயர்த்த முடியும்
அமெரிக்காவின் புளோரிடாவில் தனது சொந்த ஊரில் 2 வாரங்கள் தங்கிய பிறகு தலைநகர் வாஷிங்டனுக்கு அதிபர் டிரம்ப் நேற்று முன் தினம் புறப்பட்டார்.
1 min
January 06, 2026
Dinakaran Trichy
தஞ்சை செங்கிப்பட்டியில் வரும் 19ம் தேதி நடக்க இருந்த டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு வரும் 26ம் தேதிக்கு மாற்றம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை திமுக அறிவிப்பு
1 min
January 06, 2026
Listen
Translate
Change font size
