Facebook Pixel குமரியில் கட்டுப்பாட்டில் வருமா கஞ்சா புழக்கம்? | Dinakaran Nagercoil - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

குமரியில் கட்டுப்பாட்டில் வருமா கஞ்சா புழக்கம்?

Dinakaran Nagercoil

|

July 07, 2025

மாணவர்களிடையே விழிப்புணர்வு உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பள்ளிகளில் 'போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்பது போதைப்பொருள் மன்றத்தின் குறிக்கோளாகும். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வை நிலைநிறுத்துவதற்கான குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு அந்த முயற்சியில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்யும் நோக்கத்துடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒரு தனி நபரின் உடல் அல்லது மனம் சார்ந்த செயல்பாட்டை மாற்றும் எந்தவொரு ரசாயனமும் போதைப்பொருள் ஆகும். எந்தவித மருத்துவ நோக்கமின்றி ஒரு மருந்து அல்லது போதைப்பொருளை அதன் அளவு, வீரியம் அல்லது பயன்பாட்டு முறையை மீறி உடல் அல்லது மனம் சார்ந்த செயல்பாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்துவது போதைப்பொருள் முறைகேடு அல்லது தவறான பயன்பாடு எனப்படுகிறது.

போதைப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருப்பதால் நாளடைவில் அவை பழக்கமாகிவிடும். ஆரம்பத்தில் சிறிய அளவில் பயன்படுத்தத் தோன்றினாலும் நாளடைவில் அதே உணர்வைப் பெற அதிக அளவில் பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனைப் போதைப்பொருள் சகிப்புத்தன்மை என்கின்றனர். ஒருவர் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கி அதனைத் தொடர்ந்து பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற ஒரு நிலை வரும்போது அது சார்பு நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்களால் அந்தப் போதைப் பொருள் இல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் அவர்களுடைய உடலும், மனமும் அதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கிவிடும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்களாக இயற்கையாகக் கஞ்சா, பாதி செயற்கையான ஹெராயின், செயற்கைப் பொருளான மெத்தபேட்டமைன் உள்ளது.

மாணவர்கள் ஆர்வத்தினாலோ அல்லது நண்பர்கள் அழுத்தம் காரணமாகவோ தெரியாத போதைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். தற்செயலாகப் போதைப் பொருட்களை உட்கொண்டிருந்தால், அதனை உங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது ஆசிரியர்களிடமிருந்தோ மறைக்கக் கூடாது. உடனடியாக உதவியை நாட வேண்டும். தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்கள் பழக்கத்தை விட்டுவிட்டுச் சரியான ஆலோசனை அல்லது ஆதரவைப் பெறுவதில் தாமதிக்கக் கூடாது. ஆரம்ப கால உதவி பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

MEER VERHALEN VAN Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா

அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்

ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்

ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு

இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinakaran Nagercoil

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி

காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size