Facebook Pixel மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பஸ் | Dinakaran Nagercoil - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பஸ்

Dinakaran Nagercoil

|

June 29, 2025

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. இது மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வாழ்க்கை முறையை மேம்படுத்துகிறது. மாணவன் நினைத்தால் கண்டுபிடித்து கலக்குறாய்ங்க!

மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பஸ்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொழில் துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இதில் ஒரு அங்கமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையாளர்கள் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்மார்ட் பஸ்' உருவாக்கி அசத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் மூலம் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய அறிவியல் புதுமைகளை கண்டறியும் வண்ணம் புதிய கண்டுபிடிப்புகளை செய்து மாவட்ட அளவில் காண்பிக்க அரசு மூலம் சுற்றறிக்கை வந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை மின் அஞ்சலில் பதிவேற்றம் செய்தனர். அதிலிருந்து சில பள்ளிகளை தேர்வு செய்து, ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு சென்று மாவட்ட அளவில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் மாவட்ட அளவில் முதல் இடத்துக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்தனர். இதில் மாணவர்கள் மகா அஸ்வின், யோகேஷ், நிக்கேஷ், சந்தோஷ், மணிகண்டன் ஆகிய 5 மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் பஸ் கண்டுபிடித்திருந்தனர். இந்த கண்டுபிடிப்புடன் மண்டல அளவில் போட்டியில் பங்கேற்றனர்.

MEER VERHALEN VAN Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinakaran Nagercoil

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி

காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு

முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size