திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
DINACHEITHI - NAGAI
|July 06, 2025
அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்
-
தமிழ்நாடு அரசின் சார்பில், திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெருமைகளைப் போற்றி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாளை 7.7.2025 அன்று காலை 9.00 மணியளவில் சென்னை, கிண்டிகாந்திமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கோழியாளம் என்னும் கிராமத்தில் இரட்டைமலை - ஆதியம்மாள் தம்பதியினருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். இவர் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சாதிக் கொடுமை இன்னல்களைக் கண்டார். சாதி வேறுபாட்டை அறவே ஒழித்திட வேண்டும் என்று உறுதியாகக் கொண்டார். அதற்காகத் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதிதிராவிடர் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.
ஏழை, எளிய மக்கள் கல்வி கற்பதன் அவசியத்தையும், சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்றும், சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், அனைவரிடமும் ஒழுங்காகப் பேச வேண்டும் என்ற உயர்ந்த குணங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மக்களிடத்தில் வலியுறுத்தினார்.
Dit verhaal komt uit de July 06, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
DINACHEITHI - NAGAI
215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை
இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்!
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
தனது அலுவலகத்துக்கு வந்த 3 நாட்களில் கையெழுத்திட்டார்
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
திருநெல்வேலியில் ரூ. 56 கோடியில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்றார்
1 mins
December 21, 2025
Translate
Change font size

