Poging GOUD - Vrij
கைதி எண் 9658
Nakkheeran
|August 02-05, 2025
(70) துயரப் பாடல்!
-
அந்த நோட்டுப்புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன். அட்டை மிகத்தடிமனாக இருந்தது. அதன்மீது கூடுதலாக, மற்றொரு பழுப்பு நிறத்திலான கனத்த மேலட்டையும் போடப்பட்டிருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு நோட்டுப்புத்தகத்தை பார்த்ததில்லை. அதன் தாள்கள் மிகவும் தரமானவை. அதில் ஒரு தாளை எடுத்து எளிதாக கிழித்துவிட முடியாது. அதை யாரோ நீண்ட காலத்திற்கு, காப்பாற்றி வைக்கவேண்டும் என்ற உணர்வில் இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதற்குச் செய்திருக்கிறார்.
பெருமைக்குரிய அந்த நோட்டுப்புத்தகத்தைப் பற்றி, பல கதைகளை தோழர் நல்லகண்ணு என்னிடம் தெரிவித்திருக்கிறார். அந்த நோட்டுப்புத்தகம் வேறு யாருடையதும் அல்ல, அவருக்குச் சொந்தமானதுதான். சிறையில் அவர் வாழ்ந்த காலம் முதல், அவருடன் வாழ்ந்து, இதுவும் சிறை வாழ்வை நிறைவுசெய்து விடுதலை பெற்று வெளியே வந்திருக்கிறது.
அந்தக்காலம் காகித பற்றாக்குறை காலம். அதுவும் சிறைச்சாலையில் காகிதம் கிடைப்பது அரிதினும் அரிது. அப்பொழுது சிறைச்சாலையில் இருந்த கம்யூனிஸ்டுகள் நல்ல சிந்தனையாளர்களாகவும் இருந்தார் கள். எழுதுவதற்கு இவர்களுக்கு காகிதங்கள் கிடைப்பதில்லை. சிறைச்சாலைகளிலே தங்களை பார்க்கவரும் தங்கள் உறவினர்களிடம், இவர்கள் தயங்கித் தயங்கி முன்வைக்கும் கோரிக்கை, நோட்டுப் புத்தகங்கள் வேண்டும் என்பதுதான்.
தோழர் நல்லகண்ணு தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் சொல்லியனுப்பி, இவ்வாறான ஒரு நோட்டை வாங்கி வைத்திருந்தார். தன் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி மட்டும் அந்த நோட்டில் அவர் எழுதி வைக்கவில்லை. தனக்கு கிடைத்த அறிவுப் பூர்வமான தகவல்கள் அனைத்தையும் அதில் எழுதி வைத்திருந்தார். தண்டனைக் கைதிகளுக்கு சிறைச்சாலையில் நிரந்தரமான பணி ஒன்றை ஒதுக்கித் தருவார்கள். அவ்வாறு இவருக்கு சிறையில் ஒதுக்கித் தரபட்டப் பணி, நூலகர் பணி. இதைச் சிறைச்சாலையில் கிடைத்த சிறந்த வாய்ப்பு என்கிறார் நல்லகண்ணு.
Dit verhaal komt uit de August 02-05, 2025-editie van Nakkheeran.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
