Poging GOUD - Vrij
அராத்து பையனின் சக்சஸ் ஸ்டோரி!
Kungumam
|21-02-2025
கோட் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'டிராகன்'. 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் இது. இச்சினிமாவை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்திருக்கிறார்.
இவர் 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கியவர். ரிலீஸ் பிசியிலும் பொறுமையாக பேச ஆரம்பித்தார் அஸ்வத் மாரிமுத்து.
'டிராகன்' யார்?
காலேஜ் லைஃப்ல மொத்த கலூரியையும் கன்ட்ரோல் எடுத்த மாதிரி சீனியர் ஸ்டுடண்ட் என்று ஒரு கேரக்டர் இருக்கும். அந்த ஸ்டுடண்ட்டை மொத்த காலேஜும் சேர்ந்து கொண்டாடும். திரும்பிய பக்கமெல்லாம் அவனைப் பற்றித்தான் பேசுவாங்க. அந்தக் கேரக்டருடைய ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்காதா என்று பசங்களிடையே போட்டியே நடக்கும்.
ஏனெனில் காலேஜ்ல அவன்தான் கெத்து. 'டாக் ஆஃப் த காலேஜ்' என்று கூட சொல்லலாம். இந்தக் கொண்டாட்டம் எல்லாம் அவனுடைய அறத்துக்காக இல்லாமல் அவனுடைய அராத்திற்காக இருக்கும்.
நிறைய அரியர்ஸ் இருக்கும். பண்ணாத அட்டகாசம் கிடையாது. அந்த மாதிரி என்னுடைய ஹீரோ, அதான் சார்... நம்ம டிராகனுக்கு நாற்பத்தி எட்டு அரியர்ஸ் இருக்கும். காலேஜ்ல அவர்தான் கெத்து.
ஆனால், இந்த மாதிரி பசங்க காலேஜை விட்டு வெளியே போனால் சீண்டுவதற்கு ஒருவர் இருக்கமாட்டார். அப்படியே கேரக்டர் மறந்துடுவாங்க.அந்த மாதிரி காலேஜ்ல இருக்கிறவரைதான் ஹீரோ. வெளியே வந்துட்டா ஜீரோ. கெத்து காட்டும் அந்த மாணவன் பற்றிய கதைதான் 'டிராகன்'.
இந்த இடத்துல டிராகனுடைய பாசிட்டிவ்வையும் சொல்லணும். டிராகன் படிக்காத மக்கு கிடையாது. படிப்புல கில்லி. அவனுடைய காலேஜ்ல நல்லா தொண்ணூறு சதவீதத்துக்கு மேல மார்க் எடுக்கிறவங்களுக்குதான் சீட் கிடைக்கும். அதிலிருந்து டிராகன் பிளஸ் டூல் எவ்வளவு மார்க் எடுத்திருப்பான்னு தெரிஞ்சுக்கலாம்.
டிராகன் வாழ்க்கை மாறிய இடம் காலேஜ். அதற்கு காரணம் ஒரு பொண்ணு. நல்லா படிச்சா பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு நம்பிட்டிருந்தான். ஒரு கட்டத்துல பொண்ணுங்களுக்கு அராத்து மாதிரி பசங்களைத்தான் பிடிக்குதுன்னு தெரிஞ்சதும் அட்டென்ஷனுக்காக தன்னையும் அப்படி மாத்திக்கிட்டான்.
காலேஜ் லைஃப்ல இருந்து வெளியே வந்த பிறகுதான் ரியாலிட்டி வேற என்பது புரியுது. அந்த உலகத்தில் அவன் எப்படி மேலே வருகிறான் என்பதை ஃபேமிலி டிராமாவா சொல்லியிருக்கிறேன்.
Dit verhaal komt uit de 21-02-2025-editie van Kungumam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
