Facebook Pixel "இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!" | Andhimazhai - entertainment - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!"

Andhimazhai

|

Oct 2023

'விஜய் ஆண்டனியும் நானும் கல்லூரி காலத்து நண்பர்கள். என் இரண்டாவது படத்தையே அவரை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. சில சூழல்களால், பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது 'ரத்தம்' படத்தில்தான் ணைய முடிந்தது'.

- சி.எஸ். அமுதன்

"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!"

'தமிழ்ப் படம்' என்கிற எது மாதிரியும் இல்லாத புது மாதிரிப் படம் ஒன்றைத் தந்த சி.எஸ்.

அமுதன் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இயக்கியிருக்கும் படம் 'ரத்தம்'. அவருடன் அந்திமழைக்காக ஓர் உரையாடல். 

'ரெண்டாவது படம்' என்கிற பெயரில் நான் இயக்கி முடித்த என் இரண்டாவது படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கிறீர்கள். அது என் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். விஜய் ஆண்டனி என் நீண்ட கால நண்பர் என்பதால் ஒரு நாள் அவருக்கு போன் போட்டு 'ரொம்ப நாள் முந்தியே 'நாக்க மூக்க'ங்குற டைட்டில்ல நாம சேர்ந்து படம் பண்ணவேண்டியது. மறந்துட்டீங்களா? இப்ப நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். எனக்கு படம் பண்ணுவீங்களா மாட்டீங்களா?'ன்னு உரிமையோட கேட்டேன். அதுக்கு அவர் நீங்க கதை கூட சொல்லவேண்டாம். வாங்க பண்ணலாம்னு சொல்லி ஆரம்பிச்சதுதான் இந்த 'ரத்தம்' முதல்ல நான் படத்துக்கு 'வன்மம்னு பேர் வச்சிருந்தேன். 'என் கிட்ட 'ரத்தம்னு ஒரு டைட்டில் இருக்கு அதை வச்சிக்கலாமான்னு கேட்டு இந்த டைட்டில் கூட அவர் குடுத்ததுதான்.

முழுக்க முழுக்க பத்திரிகை உலகம் சம்பந்தப்பட்ட படம். டைட்டில் தான் ரத்தம்னு இருக்கே ஒழிய வன்முறைக் காட்சிகள் அவ்வளவா இல்லாத படம் இது. விஜய் ஆண்டனி பத்திரிகை ஆசிரியரா வர்றார். பெருமைக்காக சொல்லலை. பத்திரிகை உலகின் அன்றாட நிகழ்வுகளை இவ்வளவு துல்லியமா காட்டுன ஒரு படம் தமிழ்ல வந்ததில்லைன்னு அவ்வளவு நிச்சயமா சொல்வேன்.

MEER VERHALEN VAN Andhimazhai

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size