Poging GOUD - Vrij
இழப்பும் நன்றே
Champak - Tamil
|August 2025
பன்னி பாண்டா தனது டாப்லெட்டை எல்லா இடத்திலும் தேடினான், ஆனால் எங்கேயும் காணவில்லை.
நாற்காலியின் கீழ் பார்த்தபோது அவன் மஞ்சள் சாக்சை கண்டான். படுக்கையின் கீழ் தேடும்போது அவன் தொலைந்த எரசரை கண்டான். ஒரு பழைய டி-ஷர்ட்டின் உள்ளே அவனுக்கு பிடித்த பென்சில் பாக்ஸையும் கண்டுபிடித்தான்.
“அம்மா, என் டேப் எங்கேன்னு பார்த்தீங்களா?” என்று அம்மாவை அழைத்தான்.
அவன் படுக்கையறை கலைந்து கிடப்பதை பார்த்து தாயார் கடுமையாகக் திட்டினாள், “இந்த அறையில் என்ன வெடிகுண்டா வெடிச்சது? உன் பொருட்களை ஒழுங்காக வைக்க முடியாதா?”
அம்மா உதவ மாட்டாங்க போல இருக்கு, என பன்னி நினைத்தான்.
அப்பா பாண்டா ஒரு வாரத்திற்கு வெளியேப் போயிருந்தார். இந்த மாதிரியான விஷயங்களில் அவர் அதிகமாக உதவுவார்.
அறையை சுத்தம் செய்ய இரண்டு மணி நேரம் ஆனது. அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் ஆனது, ஆனால் பன்னிக்கு இன்னும் சலிப்பாகவும், சோர்வாகவும், கொஞ்சம் கோபமாகவும் இருந்தது.
அந்த நேரத்தில் அவன் தங்கை மின்னி அவளுக்கு பிடித்தமான பொம்மையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்தாள். “என் அறையிலிருந்து வெளியே போ, பெங்குவின்!” என்று காரணமே இல்லாமல் அவன் அவளைச் சத்தமாகக் கத்தினான்.
அவள் அழுது கொண்டே ஓடி விட்டாள். மின்னி அழுவதைக் கண்ட பாட்டி, மின்னியை தன் கையில் தூக்கிக் கொண்டார். பிறகு சோபாவில் உட்கார்ந்து பன்னியை அழைத்தாள்.
பன்னி குழப்பமாக நடந்து வந்து, மின்னியை வெறுப்பாகப் பார்த்தான்.
பாட்டி அவன் தலையை மெதுவாக தடவினாள். அமைதியான குரலில் பேசத் தொடங்கினாள்:
"பன்னி, நீ ஒரு பொறுப்பான பெரிய அண்ணனாக இருக்கணும். எதற்காக என் அழகான மின்னியிடம் கடுப்பாகிறாய்?”
"அவள்தான் எப்போதும் என்னை தொந்தரவு செய்கிறாள். என் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை கிழிச்சாள். அதுக்காக நான் ஆசிரியரிடம் திட்டு வாங்கினேன். என் டாப்லெட்டையும் அவள்தான் எங்காவது ஒளித்து வைத்திருப்பாள்.""மின்னி இன்னும் சிறியவள், இப்பெல்லாம் அவளுக்கு புரியாது. கொஞ்சம் பெரியவளா ஆனதும், நீயும் அவளும் சேர்ந்து இந்த மாதிரியான விஷயங்களை நினைத்து நிறைய சிரிப்பீங்க."
Dit verhaal komt uit de August 2025-editie van Champak - Tamil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
