Newspaper

Dinakaran Bangalore
முதல் படத்தின் சம்பளத்துக்கு அட்வைசர்கள்
தேவ், தேவிகா சதீஷ், படவா கோபி, ஆகாஷ் பிரேம் குமார், பிரவீன், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்ரு, சுவாதி நாயர், பூஜா பியா, சுபா கண்ணன், கலைக்குமார் நடித்துள்ள படம், 'யோலோ'. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார். ராம்ஸ் முருகன் கதை எழுதியுள்ளார். முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஷ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் பாடல்கள் எழுதியுள்ளனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் ரத்து இந்தியா அறிவிப்பு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி கடந்த 27ம் தேதி அமலுக்கு வந்தது.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
வயநாடு மலையில் 8 கி.மீ நீள இரட்டை குகை பாதை
கேரள மாநிலம் வயநாட்டுக்கு கோழிக்கோட்டில் இருந்து செல்லும் தாமரைசேரி மலைப்பாதை தான் முக்கியமான பாதையாக உள்ளது. இந்தப் பாதையிலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டு சில நாட்கள் இந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி
இந்திய உணவு கழகமான எப்சிஐ யில் வேலைவாங்கித்தருவ தாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிந்த பிறகு பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை
பீகாரில் பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டு உள்ளவர்கள் என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் விரைவில் ஒப்பந்தம்
நீண்ட காலமாக காத்திருக்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு
2 min |
September 01, 2025
Dinakaran Bangalore
வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை
திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம் பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
7 வயது சிறுமி மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சீரங்ககவுண்டனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஓவியா (7), சில தினங்களுக்கு முன் திண்டுக் கல் மாவட்டம், மார்க் கம்பட்டியில் மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி கீழே விழுந்த ஓவியா பலத்த காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
1 min |
September 01, 2025
Dinakaran Bangalore
ஐதராபாத், பெங்களூரு, அமராவதியை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில் பாதை
ஆந்திர தலைநகர் அமராவதி வழியாக சென்னை, பெங்களூர், ஐதராபாத் இடையே அதிவேக உயர் மட்ட ரயில் பாதை கட்டுமான பணி மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
August 31, 2025

Dinakaran Bangalore
உக்ரைன் நாடாளுமன்ற மாஜி சபாநாயகர் சுட்டு கொலை
உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரீ பாருபி சுட்டு கொல்லப் பட்டார்.
1 min |
August 31, 2025
Dinakaran Bangalore
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 65 இடங்களில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
1 min |
August 31, 2025

Dinakaran Bangalore
2.40 லட்சம் வாக்குகள் 30 ஆயிரம் போலி குஜராத்திலும் வாக்கு திருட்டு
ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ்
1 min |
August 31, 2025
Dinakaran Bangalore
வாலிபருடன் தகாத உறவு இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற மகன்
வாலி பருடன் தகாத உறவில் இருந்த தாயை, மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
1 min |
August 31, 2025
Dinakaran Bangalore
வெற்றிப்பயணம்...
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்க ளால் ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் கவனத்தையும் ஈர்த்து நிற்கிறது தமிழ்நாடு. முதல் வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் செயல்வடிவம் பெறும் திட்டங்கள் அனைத்தும், இதர மாநிலங்களையும் கவர்ந்துள்ளது. மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஒரு புறம் என்றால், மாநி லம் வளம் பெறும் தொழில் மேம்பாடுகள் மறுபுறம் பிரதானமாக உள்ளது. இதில் தனித்துவமாக இருப் பது அயல்நாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் முதல்வரின் தொலைநோக்கு பார்வை சார்ந்த சுற்றுப்பயணங்கள்.
1 min |
August 31, 2025

Dinakaran Bangalore
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு; 11 பேர் பலி
காஷ்மீ ரில் மீண்டும் நேற்று மேக வெடிப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் பலி யானார்கள்.
1 min |
August 31, 2025

Dinakaran Bangalore
2.40 லட்சம் வாக்குகள் 30 ஆயிரம் பூலிங் குஜராத்திலும் வாக்கு திருட்டு
ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ்
1 min |
August 31, 2025
Dinakaran Bangalore
காஷ்மீரில் இதுவரை 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாக். தீவிரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinakaran Bangalore
நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் பாஜ, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள்
பீகார் மாநிலத்தில் ராகுல்காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று ஆரா பகுதியில் அவரது பயணம் நடந்தது. அங்கு அவர் கூறியதாவது:
1 min |
August 31, 2025

Dinakaran Bangalore
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு... முதல் பக்க தொடர்ச்சி
தார் என்றால், கலைஞர் எழுதிய திருக்குறள் உரை, அரசியலமைப்புச் சட்டம் அதை வைத்துதான் அந்த மாங்கல்யத்தையும், மாலையையும் வைத்து தட்டை காண்பித்தார். அதைதான் எடுத்துவந்து கொடுத்தேன். இப்படிப்பட்ட என்.ஆர். இளங்கோ இல்லத் திருமணத்தில்-அதுவும் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
இனி விஜய் பற்றி என்கிட்ட கேட்காதீங்க...
இனி விஜய் பற்றி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க என்று நெல்லையில் பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோபமாக தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
உத்தரகாண்டில் மேகவெடிப்பு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
உத்தரகாண்டில் சாமோலி, ருத்ர பிரயாக் மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் மாயமாகி உள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
உண்மை வெளிவருமா ...?
குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
கடந்த 25ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான கொலீஜியத்தின் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அதன் முடிவில் மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒன்றிய சட்டத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
ரஷ்யாவுக்கு ஆதரவாக கச்சா எண்ணெய் பணமோசடி மையமாக இந்தியா மாறி வருகிறது
ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா கச்சா எண்ணெய் பண மோசடி மையமாக மாறி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |
August 30, 2025

Dinakaran Bangalore
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ உரிமையாளர் கருகி பலி
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் கருகி பலியானார்.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
பாஜகவை நம்பி காதலர்கள் சென்று விட வேண்டாம்
மதுரையில் நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில், சாதி ஆணவ படு கொலைகளை தடுப்பது தொடர்பான கருத்தரங் கம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் மாநில செயலாளர் சண் முகம் பேசியதா வது:
1 min |
August 30, 2025
Dinakaran Bangalore
நான் உயிருடன் இருக்கும் வரை வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான திரிணமூல் சத்ர பரிஷத்தின் நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:
1 min |
August 29, 2025
Dinakaran Bangalore
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் 1.95 லட்சம் மனுக்கள் வந்துள்ளன
தேர்தல் ஆணையம் தகவல்
1 min |