Newspaper
Dinakaran Salem
சேலம் பஸ் நிலையம் அருகே போதை வாலிபரிடம் சிக்கி தவித்த சிங்கப்பெண் சிறப்பு படையினர்
சேலம் பஸ் நிலையம் அருகே போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை அடக்க முடியாமல் சிங்கப்பெண் சிறப்பு படையினர் தவித்தனர்.
1 min |
June 16, 2026
Dinakaran Salem
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 min |
June 16, 2026
Dinakaran Salem
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min |
June 16, 2026
Dinakaran Salem
செங்கோட்டையன் இருந்தால் தூய்மை அரசுக்கு சாத்தியமில்லை
வண்டல் மண் எடுக்க போராடினால் சிறை என மிரட்டிய
1 min |
June 15, 2026
Dinakaran Salem
அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்
எடப்பாடிக்கு பரபரப்பு கடிதம்
1 min |
June 15, 2026
Dinakaran Salem
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்
பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
1 min |
June 15, 2026
Dinakaran Salem
லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலால் பதற்றம்
இனி தாக்குதல் நடத்தக்கூடாது என்று இரு நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை
1 min |
June 15, 2026
Dinakaran Salem
ஆம்பூர் அருகே ரூ.50 ஆயிரத்துக்காக 2மாத பெண் குழந்தையை விற்ற தாய்
அடுத்தடுத்து கைமாறிய குழந்தை நாமக்கல்லில் மீட்பு ரூ.13 லட்சத்துக்கு வாங்கிய தம்பதி உட்பட 6 பேர் கைது
1 min |
June 15, 2026
Dinakaran Salem
ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து வெற்றி
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
June 15, 2026
Dinakaran Salem
30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
1 min |
June 15, 2026
Dinakaran Salem
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 min |
June 15, 2026
Dinakaran Salem
நள்ளிரவில் போராடும் மக்கள் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை
முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்
1 min |
June 15, 2026
Dinakaran Salem
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை எளிதாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்வதற்கான அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
1 min |
June 15, 2026
Dinakaran Salem
நடிகர் கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
“அதிகார பதவிக்கு நடக்கும் மோதலால் நடிகர் கட்சியில் ஊழல் புகார்களை தலைமைக்கு ஆதாரத்துடன் கொடுப்பதில் மும்முரமாக இருக்காங்களாமே நிர்வாகிகள்..” என்றார் பீட்டர் மாமா.
2 min |
June 15, 2026
Dinakaran Salem
மின்மாற்றிகள் திறன் இழந்ததே தொடர் மின்தடைக்கு காரணம்
அமைச்சர் நிர்மல்குமார் புதிய விளக்கம்
1 min |
June 15, 2026
Dinakaran Salem
ராகுலின் அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்
1 min |
June 14, 2026
Dinakaran Salem
இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு
1 min |
June 14, 2026
Dinakaran Salem
தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்தது வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5,000 எகிறியது
தங்கம் விலை வாரம் இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ. 480 உயர்ந்தது. இதே போல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் எகிறியது.
1 min |
June 14, 2026
Dinakaran Salem
கே.வி.பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயம்
கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகள் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் தன்னாட்சி அமைப்பாகும்.
1 min |
June 14, 2026
Dinakaran Salem
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் போரின் வரைமுறையை மாற்றியுள்ளது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு
1 min |
June 14, 2026
Dinakaran Salem
அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா போதை கடத்தல் தலைவன் பலி
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் வெனிசுலா தீவிரவாத குழுவின் தலைவன் ரஸ்தன்போர்ட் குரேரோ புளோரஸ் சுட்டு கொல்லப்பட்டான் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 14, 2026
Dinakaran Salem
14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 14, 2026
Dinakaran Salem
விமானப்படை விமானம் விழுந்தது 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி
துணை விமானி உயிர் தப்பினார்
1 min |
June 14, 2026
Dinakaran Salem
தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உறுதி
1 min |
June 14, 2026
Dinakaran Salem
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடக்கோரி வழக்கு
ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
June 13, 2026
Dinakaran Salem
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் விஜய் தரிசனம்
கருப்பு கொடி போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது
1 min |
June 13, 2026
Dinakaran Salem
அரசியலுக்கு வரப்போகிறேன்
நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
1 min |
June 13, 2026
Dinakaran Salem
ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ் கடவுள் பாடல்
முருகப்பெருமான் குறித்த ஆல்பம் பாடல்கள் பிரபலமாகி வருகின்றன.
1 min |
June 13, 2026
Dinakaran Salem
மெக்சிகோ, தென்கொரியா அசத்தல் வெற்றி
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணியை மெக்சிகோ அணியும், செக் குடியரசு அணியை தென் கொரியா அணியும் வென்றன.
1 min |
June 13, 2026
Dinakaran Salem
80 வயது 'சின்னப்பொண்ணு'வை கொன்று பலாத்காரம் செய்த 65 வயது வியாபாரி
நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்று பலாத்காரத்தில் மீன் வியாபாரி ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
