Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Trichy

Dinakaran Trichy

திறப்பு விழாவுக்கு தயாரான சுப்பராயன் மணி மண்டபம்

நாமக்கல்லில் தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று பிரசாரம் செய்தபோது, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த மறைந்த சுப்பராயனுக்கு, இடஒதுக்கீடு உறுதியை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை என கூறினார். உண்மையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் சுப்பராயனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

சேலத்தை தொடர்ந்து நெல்லையிலும் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்

பாஜ நிர்வாகி தொடங்கியதால் நயினார் அதிர்ச்சி

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

தலித் குடியிருப்புகளில் 5,000 கோயில்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்துகிறார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர காங். தலைவர் சர்மிளா குற்றச்சாட்டு

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

கடும் எதிர்ப்பை மீறி தேர்தல் ஆணையம் ஆயத்தம்

பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை நடத்தி உள்ளது. மொத்தம் 7.24 கோடி வாக்காளர்கள் கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. அதில், 35 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் 22 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதாகவும், ஒரு லட்சம் பேர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று முறையீடு மற்றும் ஆட்சேபனை விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 2 லட்சம் பேரை நீக்கவேண்டும் என்றும், 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கள் பெயரை சேர்க்கவேண்டும் என்றும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதையெல்லாம் பரிசீலித்து புதிய வாக்காளர் பட்டியல் வருகிற 30ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

லே கலவரத்தில் கைது செய்யப்பட்ட வாங்ககத்திற்கு பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு

லடாக் டிஜிபி பரபரப்பு குற்றச்சாட்டு

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்களால் ஏற்படுகிறது

டிரம்பை கலாய்த்த ஒபாமா

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

அதிமுக ஒன்றிணைய பொறுத்திருக்க வேண்டும்

செங்கோட்டையன் பேட்டி

1 min  |

September 28, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி வந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி வந்தடைந்தது.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

என் தனியே செல்பவானேன்! அவதிப்படுவானேன்!

நான் தினசரி காலை நடைப்பயிற்சி செல்லும் வழியில் என் வயது நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து கொள்வார். இருவரும் பேசிக்கொண்டே சேர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வோம். நீண்ட நாட்களாக இப்படியே சென்று வருகிறோம். எனக்கோ சில நேரத்தில் படபடப்புடன் கூடிய மயக்கம் வந்து விடும். என் கூட வரும் நண்பர் துணையுடன் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பிறகு நான் நண்பரின் உதவியுடன் வந்து சேருவேன்.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

உழவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது

முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

2 min  |

September 28, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கட்டுப்பாடு இல்லாத கூட்டம்.. கடும் நெரிசல்

விஜய் பிரசாரத்தில் 38 பேர் பரிதாப பலி... முதல் பக்க தொடர்ச்சி

3 min  |

September 28, 2025

Dinakaran Trichy

இப்படியும் உழைக்கலாமே! வருமானம் தேடலாமே!

நான் நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். நான் படித்த நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணத்தினாலும், வீட்டில் வயதானவர்கள் இருந்ததினாலும் வேலை செய்யும் சூழ்நிலை அமைந்ததால் ஏழாம் வகுப்புவரை மட்டுமே படிக்க நேர்ந்தது. அதனால் நான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள முடிவெடுத்து தையல் தொழிலை கற்றுக் கொண்டால் நமது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்குமென அருகிலிருந்த ஒரு தையற்கடையில் தொழிலை கற்றுக் கொண்டேன்.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

தமிழகத்தில் தொடங்கும் எஸ்ஐஆர்

சொந்த மாநிலங்களை விட கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதால் தங்கள் குழந்தைகளை வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வளர்க்கவே அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிகளிலேயே படிக்க வைக்கிறார்கள். அப்படியிருக்கையில் வாக்குரிமையையும் தமிழ்நாட்டிலேயே பெறுவதே அவர்களின் முதல் விருப்பமாக இருக்கும்.

3 min  |

September 28, 2025

Dinakaran Trichy

தவெக நிர்வாகிகளால் பறிபோன உயிர்கள்

கரூர் வேலுசாமிபுரத்துக்கு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்தி, முறைப்படுத்த வேண்டிய அடுத்த கட்ட தலைவர்களான புஸ்சி ஆனந்த் காரை விட்டு இறங்கவே இல்லை. இதே போல, ஆதவ் அர்ஜூனா வாகனத்தில் அமர்ந்திருந்தாரே தவிர, வேனிற்கு மேலே வந்து மைக்கை பிடித்து கூட்டத்தை கட்டுப்படுத்த முன்வரவே இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த காவல்துறை யினர் தலையிட்டு கூட்டத்தை விலக்கி விஜய் வாகனத்தை பிரசார இடத்திற்கு வந்து சேர வழி வகை செய்தனர்.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

ராகுல் காந்தி 4 நாள் வெளிநாடு பயணம்

மாணவர்களுடன் கலந்துரையாடல்

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

ஒன்றிய அரசின் திட்டங்களை புரியாமல் விஜய் மனநிலை பாதித்த சிறுவன் போல பேசுகிறார்

தமிழக பாஜ கடும் தாக்கு

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

பார்வை ஒன்றே போதுமே?

நான் எனது சொந்த கிராமமான மேற்புனைக்காடு செல்வதற்காக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் பெண்கள், ஆண்கள் என நிறைய பேர் நின்றிருந்தனர். அப்போது கண்பார்வை தெரியாத மாற்று திறனாளி ஒருவர் சார் ! இந்த குடும்ப அட்டை கவர் வாங்கி கொள்ளுங்க சார் ! என்று கூறி என்னிடம் குடும்ப அட்டை பிளாஸ்டிக் கவரை கொடுத்தார்.

1 min  |

September 28, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

குறைந்த செலவில் வாட்டர் பியூரி பையர்

தஞ்சாவூர் மாணவிகள் அசத்தல்

2 min  |

September 28, 2025

Dinakaran Trichy

சந்திராஷ்டம யோகம்!

ஒவ்வொரு மாதமும் பலர் சந்திராஷ்டமம் என்றாலே பல பணிகளை தள்ளி வைத்துவிடுவர். சிலருக்கு அச்சம் அதிகமாகவே இருக்கும் என்றால் கண்டிப்பாக மிகையில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சந்திரன் என்பது மிக முக்கியமான கிரகமாக இருக்கிறது. ஆகையால்தான், ஜோதிடத்தில் எவ்வளவோ பலன்கள், யோகங்கள் இருந்தாலும் தினசரி ராசிபலன் என்பது சில நற்பலன்களையும் தீய பலன்களையும் செய்கிறது. இவை நமக்கு நம்பிக்கை தந்தாலும், முழுமையான பலன் இவைகள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும் என்பது நிச்சயம்தான். அந்த வகையில், மாதத்திற்கு ஒருமுறை வரும் சந்திராஷ்டமம் சிலருக்கு அச்சத்தையும் தடையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இதே பலன் எல்லோருக்கும் இருக்கும் என்பது கிடையாது. சிலருக்கு சந்திராஷ்டமம் தடைகளையும் மன உளைச்சலையும் தந்தாலும் சில யோகங்களை செய்கிறது என்பது உண்மை. அதைத் தான் நாம் சந்திராஷ்டம யோகம் என்கிறோம். யாருக்கு சந்திராஷ்டமம் யோகம் செய்கிறது? எப்பொழுது யோகம் செய்கிறது என்பதை விரிவாகக் காண்போம்.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

மோடி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சி.வி.சண்முகம்

அதிமுகவில் சலசலப்பு

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

தடம் மாற செய்யும்

நடப்பாண்டு (2025) அக்டோபர் 1ம் தேதி முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை, வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஊடகப்பகுதியில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், 'அக்டோபர் 1ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மருந்து தயாரிப்புக்கும் 100 சதவீத வரியை விதிக்கப் போகிறோம். அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டு இருந்தால், இந்த மருந்து பொருட்களுக்கு எந்தவரியும் இருக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

பழைய ஓய்வூதியம் கோரிய வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ்

உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 27, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஜிம்மில் மலர்ந்த காதல்: ஓட்டலில் தாலி கட்டிய ஜோடி

வைரலாகும் வீடியோ, போட்டோ கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக வாலிபர் மீது ஐடி பெண் புகார்

1 min  |

September 27, 2025

Dinakaran Trichy

சர்வதேச விருது வென்ற ஒரே கடல் இரு கரை

ஈழ இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள சுயாதீன திரைப்படம் 'ஒரே கடல் இரு கரை'. ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடியா ஐஎன்சி மற்றும் ஜோரோ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜான் ரோமியோ தயாரிக்க, சத்யமூர்த்தி, ஜோன்ஸ், பிரியதர்ஷினி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

1 min  |

September 27, 2025

Dinakaran Trichy

உக்ரைன் மீதான உத்தி குறித்து பிரதமர் மோடி அதிபர் புடினிடம் கேட்டதாக கூறுவது ஆதாரமற்றது

இந்தியா மறுப்பு

1 min  |

September 27, 2025

Dinakaran Trichy

பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க வழிகாட்டு நெறிமுறை

தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டது

1 min  |

September 27, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

3,000 ஆபாச படங்கள் எடுத்த வாலிபர் கைது

கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் காம்பவுண்ட் ஒன்றில் அடுத்தடுத்ததாக 5 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் குடும்பத்தினர் மற்றும் பேச்சுலர்கள் தங்கி இருக்கின்றனர்.

1 min  |

September 27, 2025

Dinakaran Trichy

ஹமாசுக்கு எதிரான வேலையை முடிப்போம்

ஐநாவில் இஸ்ரேல் பிரதமர் உறுதி

1 min  |

September 27, 2025

Dinakaran Trichy

நாகார்ஜூனா பெயரில் ஆபாச இணையதளம்!

டெல்லியில் வழக்கு தொடுத்தார்

1 min  |

September 27, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வைக்கம் ஆறு குட்டி சிறை பெரியார் நினைவகமாக மாற்றம்

கேரள மாநிலம், வைக்கத்தில் ஆறு குட்டி சிறையை தந்தை பெரியார் நினைவகமாக அமைக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

1 min  |

September 27, 2025