Newspaper
DINACHEITHI - KOVAI
கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கிரீஸ்: ஏதோஸ் மலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் தொடர்ச்சியாக, 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
மாத்திரை மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது
45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
சரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கோவை மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு வழங்கும் நடைமுறை
கோவை மாவட்டத்தில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) வழங்கும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 பேர் பலி
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
குழந்தை திருமணக் கொடுமை வேண்டாம்...
பிஞ்சிலே பழுத்த கனி ருசிக்காது. குழந்தை பருவத்திலேயே குழந்தை பெறும் கொடுமை அத்தகையது. தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 2024 பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்...
புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.
3 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ஜெர்மனி, இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை
லூப்தான்சா நிறுவனம் அறிவிப்பு
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு
மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ராகுல் குற்றச்சாட்டு சுத்த அபத்தம்- என தேர்தல் ஆணையம் மறுப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் \"மேட்ச் பிக்சிங்\" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்: 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
அதிபர் டிரம்ப் உத்தரவு
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
2 வாரத்தில் தமிழக அரசு தொடங்குகிறது
“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்றார் யு.ஏ.இ. அணி கேப்டன்
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்
அதிர்ச்சியில் சகோதரர் மருத்துவ மனையில் அனுமதி
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது, ஒன்றிய பாஜக அரசு
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
தலையில் பெட்ரோல் ஊற்றிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீக்குளிப்பதாக மிரட்டல்
மணிப்பூரில் பரபரப்பு
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து
வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்தில் 4 பேர் இறந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
அருவி பாறையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மதுரை வாலிபர்
கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்று உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொ ண்டனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா?
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா? என த.வெ.க. கண்டனம்
1 min |
June 09, 2025
DINACHEITHI - KOVAI
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9 வயது சிறுமியின் சடலம் சூட்கேசில் மீட்பு
தலைநகர் டெல்லியின் வடகிழக்கு நேரு விஹார் பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர்.
1 min |
