Newspaper
DINACHEITHI - KOVAI
3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
பட்டா மாற்றத்திற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலர் கைது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
'பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது' - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் \" பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது\" என கருத்து தெரிவித்து உள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
கடன் பெறுவதில் தமிழ்நாடே முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு
சென்னை மே 14கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு என ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், ரஷியா பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது
விருதுநகர், மே.13நாள் கூட்டம் சார் ஆட்சியர்
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி.தினகரன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் வாடிசந்திப்புரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வேகட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகர் பகுதியில் உள்ள திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
திருச்சானூர் வசந்தோற்சவம்: தங்க தேரில் பத்மாவதி தாயார் காட்சி அளித்தார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை சுப்ரபாதத்தில் பத்மாவதி தாயாரை எழுந்தருளச் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை செய்யப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவை அனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி
முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படைதளபதிகள் , ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 30 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே கேரளாவில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடையமனைவிசுபா (வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா
இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி விளக்கம் அளித்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை
\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்
2 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல்
அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு
பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தன
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்குச் சென்ற 10 ஆடுகள் மாமமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
லாரி மோதியதில் வாலிபர் பலி
மதுரை, மே.13தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவர் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு கோழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக சேத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் இருந்தார்.
1 min |
