Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min  |

October 08, 2025

DINACHEITHI - CHENNAI

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

1 min  |

October 08, 2025

DINACHEITHI - CHENNAI

வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

1 min  |

October 08, 2025

DINACHEITHI - CHENNAI

ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

1 min  |

October 07, 2025

DINACHEITHI - CHENNAI

பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

1 min  |

October 07, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழக அரசின் சார்பில் ரூ. 209 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min  |

October 07, 2025

DINACHEITHI - CHENNAI

நடுத்தர மக்கள் பாதிப்பு

சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகமாகி உள்ளது. இதனால் பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

1 min  |

October 06, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகம்

பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்வு

1 min  |

October 06, 2025

DINACHEITHI - CHENNAI

ஒன்றிய அரசின் ஆணவத் திமிருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்

ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

1 min  |

October 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு

10 நாட்கள் தங்கி இருந்து விசாரணை நடத்த திட்டம்

1 min  |

October 06, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் நடந்து வரும் மழை நீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கழிவுநீர் விரிவாக்கப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

1 min  |

October 06, 2025

DINACHEITHI - CHENNAI

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

1 min  |

October 05, 2025

DINACHEITHI - CHENNAI

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு

செங்கல் பட்டு மாவட்டம் மறை மலை நகரில் மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நேற்று நடந்தது.

1 min  |

October 05, 2025

DINACHEITHI - CHENNAI

ஆதவ் அர்ஜுனாவை கைது செய்ய போலீஸ் உத்தர்காண்ட் விரைந்தது

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது. ஆதவ் அர்ஜூனாவை கைது செய்ய போலீஸ் உத்தர்காண்ட் விரைந்தது.

1 min  |

October 05, 2025

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்ட நெரிசல்: ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், தீர்வை நோக்கிப் பயணிப்போம்

மு.க.ஸ்டாலின் பதிவு

1 min  |

October 05, 2025

DINACHEITHI - CHENNAI

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு: இன்று நடக்கிறது

முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

1 min  |

October 04, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பொதுவான விதிமுறைகள் வகுக்கும் வரை எந்த பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி இல்லை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

1 min  |

October 04, 2025

DINACHEITHI - CHENNAI

கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

October 04, 2025

DINACHEITHI - CHENNAI

மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

தமிழக அரசு அறிவிப்பு

1 min  |

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

குறுவை சாகுபடியை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

1 min  |

October 03, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ராமநாத புரத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 50,752 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார்

1 min  |

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

மது விலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், \" விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். கைதான த.வெ.க. நிர்வாகிகள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் படி இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் உத்தரவு

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

1 min  |

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்?--நீதிபதி கேள்வி

த.வெ.க. நிர்வாகிகளுக்கு 15 நாள் காவல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

1 min  |

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை தியாகராய நகரில் ரூ. 162 கோடியில் கட்டப்பட்ட இரும்பு மேம்பாலம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வைத்தார்

2 min  |

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை

கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 30, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

1 min  |

September 30, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

1 min  |

September 30, 2025

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை

மு.க.ஸ்டாலின் வேதனை

1 min  |

September 29, 2025