Poging GOUD - Vrij
பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
DINACHEITHI - CHENNAI
|October 07, 2025
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
-
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தநிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பீகாருக்கு சென்றார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சிந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் சென்றனர். பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அங்கு சென்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கான தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.Dit verhaal komt uit de October 07, 2025-editie van DINACHEITHI - CHENNAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபையில் விஜய் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.
1 mins
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
முறைகேடு எதிரொலி.. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தேசிய தேர்வு முகாமையால் (NTA) நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது.
1 min
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும்
முதலமைச்சர் விஜய் பேச்சு
2 mins
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
717 மதுக்கடைகள் மூடப்படுகிறது
வழிபாட்டுதலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட
1 min
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
அ.தி.மு.க. இரண்டாக உடைகிறதா? விஜய்க்கு ஆதரவு பெருகுகிறது
நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் அந்தக்கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு
முன்னதாக ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் நேற்றில் இருந்து இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் உள்பட 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்
தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு: புன்னகையுடன் பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
1 min
May 11, 2026
DINACHEITHI - CHENNAI
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்: மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
தி. மு. க. தலைவர் மு.
1 min
May 11, 2026
Translate
Change font size
