Newspaper
Viduthalai
200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக்கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும்
புதுடில்லி, மே 24 வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு,தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
May 24,2025
Viduthalai
டில்லி சட்டப் பேரவையில் சாவர்க்கர் படம் நிறுவ ஆம் ஆத்மி எதிர்ப்பு
டில்லி சட்டப் பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டில்லியின் எதிர்கட்சி யான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
May 24,2025
Viduthalai
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம் காட்டாங்குளத்தூர், மே24செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 18.5.2025 அன்று காலை 1030 மணிக்கு காட்டாங்குளத்தூர் ந.மா. முத்துகூத்தன் தெரு, கூத்தர் குடிலில் (மு.கலைவாணன் இல்லம்) நடைபெற்றது.
1 min |
May 24,2025

Viduthalai
2024-2025இல் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகள் வழங்கி அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்
கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகளை வழங்கி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
May 24,2025
Viduthalai
"Periyar Vision OTT "ஒரு சமூக புரட்சி ஊடகத்தளம்"
பெரியார் விஷன் ஓ.டி.டி. தளத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் குறும்படங்கள், பிரபலங்களின் பேட்டிகள், பேச்சுக்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன.
2 min |
May 24,2025
Viduthalai
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
இரண்டு மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்
1 min |
May 24,2025
Viduthalai
வெளிநாட்டு மாணவர்கள் சேர விதித்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1 min |
May 24,2025
Viduthalai
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
கும்பகோணம் பெரியார் மாளிகையில் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22.05.2025 அன்று மாலை 5.30 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
May 24,2025

Viduthalai
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவப் படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிப்பது அடுத்த வாரம் தொடங்குகிறது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
1 min |
May 24,2025
Viduthalai
போர் நிறுத்தத்தில் உறுதியாக இருக்கிறோம்
பாகிஸ்தான் அறிவிப்பு
1 min |
May 24,2025
Viduthalai
வாழ்வியல் சிந்தனைகள் கி.வீரமணி
தேவதாசி முறை ஒழிப்பில் “பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்” – அறிவோமா? (2)
3 min |
May 24,2025
Viduthalai
சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை தினமும் வீடு தேடிச் சென்று உதவும் திட்டம்
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தகவல்
1 min |
May 23,2025
Viduthalai
வேலியே பயிரை மேயலாமா?
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சாமியார் ராம்பத்ராச்சாரியாருக்கு - சமஸ்கிருத இலக்கியத்தை வளர்க்க ஊக்குவித்தும் - மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் எடுத்த முயற்சிக்காகவும் ஞானபீட விருது வழங்கி சிறப்பித்துள்ளாராம்.
1 min |
May 23,2025

Viduthalai
தொற்றா நோய்களை தடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்
அமெரிக்க மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
1 min |
May 23,2025

Viduthalai
பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடர்பான விவரங்களை கல்வித்துறை சேகரித்து வருகிறது.
1 min |
May 23,2025
Viduthalai
'துக்ளக்'குக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துக்ளக் பத்திரிகை 20 -05 - 2025 தேதியில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
1 min |
May 23,2025
Viduthalai
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் வழிகாட்டுதலில் 18.05.2025 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
1 min |
May 23,2025
Viduthalai
எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்!
நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும்.
1 min |
May 23,2025
Viduthalai
எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!
தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார் என்றால், இந்தப் புத்தக கள்தான் வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான்!
1 min |
May 23,2025

Viduthalai
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
1 min |
May 23,2025
Viduthalai
பா.ஜ.க.வினரின் ஒழுக்கக் கேடுகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகியை மாணவியின் உறவினர்கள் நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கி, அவரை படம் பிடித்து 'நான் ஒரு பொம்பள பொறுக்கி' என படத்துடன் வாட்ஸ் அப்பில் வைரலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 23,2025
Viduthalai
கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாதனை
1 min |
May 22,2025

Viduthalai
1000 கோடி ரூபாய் முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: விசாரணைக்குத் தடை!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை நடத்தி வந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. \"சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயற்சிப்பீர்கள்\" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
May 22,2025
Viduthalai
நகைக் கடன் வாங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் கட்டுப்பாடுகள்
தனக்குச் சொந்தமான நகை என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டுமாம்!
1 min |
May 22,2025

Viduthalai
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல என்று கூறுவதா?
நீதிபதியின் கருத்துக்கு வைகோ கண்டனம்
1 min |
May 22,2025
Viduthalai
தமிழ்நாட்டில் இல்லந்தோறும் மருத்துவத் திட்டத்தின் வெற்றி
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 22,2025

Viduthalai
இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
1 min |
May 22,2025
Viduthalai
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம்
ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
1 min |
May 22,2025
Viduthalai
அனாதைப் பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட்டு சரி பார்க்க இயலாது
அனாதை பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத் தில் ஆதார் அமைப்பு தெரிவித்து உள் ளது.
1 min |
May 22,2025

Viduthalai
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்?
தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை பெறவே இந்தப் பயணம்
1 min |