Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Dindigul & Theni

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்

7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

2 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸின் அரையிறுதிச்சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதுகின்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல்லில் கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை

'நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது' என்று பாஜக வியாழக்கிழமை விமர்சனம் செய்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

சாலை விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு

சிவகாசி அருகே வியாழக்கிழமை சைக்கிளும், இரு சக்கர வாகனமும் மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

கர்நாடக அரசு உத்தரவு

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

அரசுக் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

உயர் கல்வித் துறை அமைச்சர்

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானலில் வீட்டின் மாடிக்குச் சென்ற காட்டு மாடு

கொடைக்கானலில் வியாழக்கிழமை வீட்டின் மாடிக்கு காட்டு மாடு சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு

எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஓணம் பண்டிகை: செவ்வாழை விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கேரளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, செவ்வாழையை கிலோ ரூ.50-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் சின்னமனூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

பள்ளியில் ஆசிரியர் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஆட்டோ மோதியதில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

மந்தை முத்தாலம்மன், மதுரை வீரன் கோயில்களில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி-தேத்தாம்பட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், கன்னிச்சேர்வைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

தெரு நாய்கள் பிரச்னையில் வெளிநாடுகளின் நடைமுறைகளைப் பின்பற்றலாம்: உயர்நீதிமன்றம்

தெரு நாய்கள் பிரச்னை வெளிநாடுகளில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!

முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி

2 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்?

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

வெற்றியுடன் தொடங்கிய குகேஷ், வைஷாலி

உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கிய ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ், சக நாட்டவரான ஆர். வைஷாலி வெற்றி பெற்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி: 160 பேருக்கு கையடக்கக் கணினிகள் அளிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் 160 பேருக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டன.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி பயில நிதியுதவி

இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

இந்திய, சீன தலைவர்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்

ரஷிய அதிபர் புதின் விமர்சனம்

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

என்டார்க் 150 ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்

புதிய என்டார்க் 150 ரக ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

கிணற்றிலிருந்து தந்தை, மகன் சடலமாக மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்பாதை அருகே உள்ள கிணற்றிலிருந்து தந்தை, மகன் ஆகியோரின் சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

ஓணம் பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

மாநில வரி வருவாய் வரவுகளை பாதுகாக்க வேண்டும்

ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

September 04, 2025