Poging GOUD - Vrij
அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!
Dinamani Dindigul & Theni
|September 05, 2025
முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி
-
இன்று செப்டம்பர் 5, மீலாது நபி தினம். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூர்வதன் மூலம் ஆண்டுதோறும் அவரின் நற்பண்புகளைப் புதிது புதிதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். மகான்களின் பிறந்த நாளை ஏன் அவ்வாறு போற்ற வேண்டும்? கொண்டாட வேண்டும்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அவர்கள் நம்மை வழிநடத்த வந்த இறைவனின் அருட்கொடை.
மண்ணில் பிறக்கும் மனிதரெல்லாம் மாமனிதராய் உயர்தல் அரிது. மனித நேயம் மிளிரும் செயற்கரிய செயல்களைச் செய்தவர்களே மாமனிதராய் உயர்ந்து சிறந்துள்ளார்கள். அவ்வாறு உயர்ந்தவர்களை மனிதரில் மாணிக்கமாய் உலகம் போற்றி மகிழ்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைத் தொடர்ந்து வழிநடத்தவும் இறைக் கட்டளைகளை மீறிச் சேர்ந்துவிட்ட சமயச் சழக்குகளைக் களைந்திடவும் முகமது நபியை மனிதராய்ப் படைத்து அவர் புகழுக்கு உரியவராக, மக்களாலும் வானவர்களாலும் புகழப்பட வேண்டியவராகவும் வாழ இறைத்தூதராக அறிவித்தான் இறைவன். நாயகமாய் வந்துதித்த நாள் முதல் இறுதிவரை இறைவனுக்குப் பணிந்து, பயந்து தனக்குப் பணிக்கப்பட்ட அனைத்துச் செயல்களையும் இன்முகமாகச் செய்து முடித்தவர் அற்புத அருட்கொடை அண்ணல் நபி (ஸல்).
Dit verhaal komt uit de September 05, 2025-editie van Dinamani Dindigul & Theni.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
எம்.ஜி.ஆர் பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் புகழாரம்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆவது பிறந்த நாளையொட்டி, அவ ருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமி மக தலைவர்கள் புகழாரம் சூட்டியுள் ளனர்.
1 min
January 18, 2026
Dinamani Dindigul & Theni
உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே...
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய பூச்சியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமே கொசுவாகும்.
1 mins
January 18, 2026
Dinamani Dindigul & Theni
எம்எஸ்எம்இ கடன்களின் பங்கு இரு மடங்கு உயர்வு
பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்தால், 2025 ஜனவரி முதல் அக்டோபர் காலகட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வழங்கப்பட்ட புதிய கடன்களின் பங்கு கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
January 18, 2026
Dinamani Dindigul & Theni
மண்ணின் கலைகளைச் சுமப்பேன்...
\"மண்ணின் கலைகளைச் சுமப்பதிலும், அடுத்தத் தலைமுறைக்குக் கடத்து திலும் எனக்கு அதிக அளவில் விருப்பம்.
1 min
January 18, 2026
Dinamani Dindigul & Theni
மகாராஷ்டிரம், திருவனந்தபுரம் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்
மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் திருவனந்தபுரம் மாநக ராட்சி தேர்தல்களில் பாஜக பெற்ற வரலாற்றுச் சிறப் புமிக்க வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
1 min
January 18, 2026
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அளித்த அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன.
1 min
January 18, 2026
Dinamani Dindigul & Theni
திருக்குறள் காட்டும் அரசியல் நெறி
உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.
2 mins
January 18, 2026
Dinamani Dindigul & Theni
‘ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்’
இந்தோனேசியாவில் ஜகார்தாநகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன்.
3 mins
January 18, 2026
Dinamani Dindigul & Theni
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வங்கதேசத்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
January 18, 2026
Dinamani Dindigul & Theni
கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!
\"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.
2 mins
January 18, 2026
Translate
Change font size
