Poging GOUD - Vrij

Newspaper

Malai Murasu Tirunelveli

செப்டம்பர் முதல் வாரத்தில் இங்கிலாந்து, ஜெர்மனிக்கு செல்கிறார் ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்க்க அடுத்தக்கட்ட நடவடிக்கை !!

1 min  |

August 11, 2025

Malai Murasu Tirunelveli

அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்!

அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டபுத்தகங்களை தாமதமின்றிகொண்டுசேர்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 10, 2025

Malai Murasu Tirunelveli

நன்றும் நம் நினைவில் வாழும் இராமச்சந்திர ஆதித்தனார்

\"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு\" என்று தம் வாழ்நாளெல்லாம் முழங்கி வந்துள்ள வீரத் தமிழரும் 'தினத்தந்தி' நாளிதழ் அச்சக / பதிப்பக நிறுவனர். சி.பா. ஆதித்தனார் அவர்களின் தலைமகனாய்த் தோற்றம் பெற்றவர்தாம் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களாவார்.

1 min  |

August 10, 2025

Malai Murasu Tirunelveli

போலீசில் 42 கேள்விகளுக்கு...

தவெக மாநாட்டையொட்டி காவல்துறைதரப்பில் கேட்கப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள் ளது. அதன்படி, தவெக மாநாட்டுக்காக 200 அடி நீளவும், 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக் கப்பட்டுவருகிறது. தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்படுகிறது.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது!!

டிரம்ப் தகவல் !!

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

இனமானத் தமிழன் இராமச்சந்திர ஆதித்தன்

சென்னை, ஆக.9 மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன் போட்டியில் ஜப்பானின் இக்கோவை காலிறுதிப் போட்டியில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியாவின் கிஷோர் குமார் தகுதி பெற்றார்.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை துறக்கின்றனர் !

இந்திய குடியுரிமையை கைவிட்டுவெளிநாட்டுகுடி யுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகி றது என்றும் கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரி மையை கைவிட்டதாக மத் திய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

சமாதானம் செய்ய முயற்சி: ஓ.பி.எஸ். சை மீண்டும் சேர்க்க பா.ஜ.க. திட்டம்!

அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர்கடந்தபாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் பா.ஜ.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

பொது சுகாதாரத்துறைக்கு புதிய இயக்குநர்கள்: 17 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!!

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ. சோம சுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கு நராகடி. கே. சித்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள் ளனர். அதேபோல தமிழகத் தில் 17 மருத்துவக் கல்லூரி களுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது !!

டிரம்ப் தகவல் !!

1 min  |

August 09, 2025
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

சாத்தூர் அருகே இன்று பயங்கரம்: பட்டாசு வெடித்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் கருகி சாவு; ஒருவர் படுகாயம்!

சாத்தூர் அருகே வீட் டில் பட்டாசு தயாரித்த போது உராய்வு ஏற்பட்டு வெடித்தது. இதில் உடல் கருகி 3 பேர் பலியானார் கள், ஒருவர் படுகாயம டைந்தார்.

1 min  |

August 09, 2025
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

என் நெஞ்சை விட்டு அகலாத பா.இராமச்சந்திர ஆதித்தனார்!

ஐயா பா. இராமச்சந்திர ஆதித்தனார் ஒரு தமிழ் இன உணர்வாளர்; சிறந்த பண்பாளர்; தன்னலம் கருதாதவர். மாலை முரசு, கதிரவன் நாளிதழ், தேவி, கண்மணி வார இதழ்கள், பெண் மணி மாத இதழ் ஆகிய வற்றின் மூலம் தமிழ் இனத்திற்கும் பண்பாட்டிற்கும் அழியா புகழை ஏற்படுத்திக் கொடுத்தவர். பத்திரிக்கைத் துறையில் ஒரு புரட்சியை உருவாக்கி பாமர மக்களும் செய்திகளை தெரிந்து கொள்ளக்கூடிய அளவில் பத்திரிகையை நடத்தியவர்.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

சட்டசபை தேர்தலை குறிவைத்து புதிய நலத்திட்டங்கள் மூலம் அதிரடி காட்டும் தி.மு.க. அரசு!

சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து புதிய நலத் திட் டங்களை அறிமுகப்படுத்தி தி.மு.க. அரசு அதிரடி காட் டுவதாக அரசியல் நிபுணர் கள் கருத்து தெரிவிக்கின்ற னர்.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

யாருக்கும் தலைவணங்கா சிறந்த பத்திரிக்கையாளர்

மாலைமுரசு பத்திரிகையின் அதிபர் அமரர் பா. இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்க பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்.

1 min  |

August 09, 2025

Malai Murasu Tirunelveli

விடிய விடிய பெய்த கனமழை: டெல்லியில் கடும் வெள்ள பாதிப்பு!

180-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்; ரெட் அலர்ட் எச்சரிக்கை !!

1 min  |

August 09, 2025
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

ராஷ்ய வர்த்தகத்தை நிறுத்தும் வரை இந்தியாவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் கிடையாது!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கறார் !!

2 min  |

August 08, 2025
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

பணிக்கு முறையாக வராத அரசு மருத்துவர்கள் 51 பேர் பணி நீக்கம்!

கேரள அரசு நடவடிக்கை !!

1 min  |

August 07, 2025

Malai Murasu Tirunelveli

சென்னையில் 616 பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் கால அட்டவணை!

சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகரபோக்குவரத்துக் கழகம் இணைந்து செயல்படுத்த உள்ள இந்த டிஜிட்டல் பலகைகள் ரெயில் நிலையங்களில் ரெயில் கால அட்டவணை போன்று அமைக்கப்பட உள்ளது.

1 min  |

August 07, 2025

Malai Murasu Tirunelveli

2026 சட்ட மன்ற தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம்! கருணாநிதி நினைவு நாளில் துணை முதல்வர் உதயநிதி சபதம் !!

முன்னாள் முதல்வர்கருணாநிதி 7 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தனது எக்ஸ்தளத்தில் கூறியதாவது : தமிழரையும் தமிழ்நாட்

1 min  |

August 07, 2025

Malai Murasu Tirunelveli

தேர்தல்நாளை மட்டுமே கவனிக்க வேண்டும்: அமெரிக்காவின் மிரட்டலுக்கு மோடி அடிபணியக்கூடாது!

அமெரிக்க அதிபர் டிரம் பின்பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியான மிரட்ட லுக்கு மோடி அடிபணியக் கூடாது தேசத்தின் நலனை மட்டுமே அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி யுள்ளார்.

1 min  |

August 07, 2025

Malai Murasu Tirunelveli

போலீஸ் நிலையத்தில் அரை நிர்வாணமாக அமர வைத்ததால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தற்கொலை! இன்ஸ்பெக்டர் மீது மனைவி புகார்!!

போலீஸ் நிலையத்தில் அரை நிர்வாணமாக அமர வைத்ததால் முன்னாள்பஞ் சாயத்து தலைவர் தற் கொலை செய்து கொண் டார். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்மீது அவரது மனைவி புகார் செய்துள் ளார்.

1 min  |

August 07, 2025

Malai Murasu Tirunelveli

ரஷிய அதிபர் புதினை டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்துப் பேசுகிறார்!

வெள்ளை மாளிகை தகவல் !!

1 min  |

August 07, 2025

Malai Murasu Tirunelveli

சி.வி. சண்முகம் எம்.பி.க்கு...

தமிழ்நாடு அரசின் விளம்பர மாதிரிகளை தலைமை நீதிபதியிடம் வழங்கி, தொடர்ந்து வாதிட்ட வில்சன், இதில் எங்கும் விதிமுறை மீறல் கிடையாது. ஒரு திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக பிரதமர், முதல்வர் ஆகியோரது பெயர் மற்றும் படங்களை காலங்காலமாக பயன்படுத்திதான் வருகிறார்கள். ஆளுநர் படங்கள் கூட சில நேரம் இடம் பெற்று இருக்கிறது என்று கூறினார்.

2 min  |

August 06, 2025

Malai Murasu Tirunelveli

ஆஸ்டிரேலியா கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்ற உத்தரவு!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17வர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Malai Murasu Tirunelveli

சப்-இன்ஸ்பெக்டர்...

காவல் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை :-

1 min  |

August 06, 2025

Malai Murasu Tirunelveli

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்!

ஆணவக் கொலைகளை தடுக்கதமிழக அரசுதான்சட் டம் இயற்ற வேண்டும். என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 04, 2025
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை!

மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் !!

1 min  |

August 03, 2025
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார்கள் ஏற்றி சென்ற பரிசல் கவிழ்ந்து 2 பேர் சாவு!

பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில், பரிசல் கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

1 min  |

August 03, 2025

Malai Murasu Tirunelveli

எடப்பாடி பழனிசாமி போடும் தேர்தல் வெற்றிக் கணக்கு!

கூட்டணியில் அதிக கட்சிகள் சேராத நிலையிலும்

2 min  |

August 02, 2025

Malai Murasu Tirunelveli

தமிழ்நாட்டில் 427 ஆசிரியர்களுக்கு இட மாறுதல்!

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசி ரியர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.

1 min  |

August 02, 2025