Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Prøve GULL - Gratis

Newspaper

Malai Murasu Tirunelveli

ஊழல் வழக்கு தொடர...

த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 30, 2026

Malai Murasu Tirunelveli

ஆனி மாத பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

1 min  |

June 30, 2026

Malai Murasu Tirunelveli

3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு: ஆன்லைனில் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அரசு, தனியார் சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

1 min  |

June 29, 2026

Malai Murasu Tirunelveli

அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு!

பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் என மக்கள் குமுறல்!!

1 min  |

June 29, 2026

Malai Murasu Tirunelveli

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்டது வெட்கக்கேடான சம்பவம்!

பிரியங்கா காந்தி விமர்சனம் !!

1 min  |

June 28, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நடந்த 2 விபத்துகளில் 6 பேர் பலி!

5 பேர் படுகாயம் !!

1 min  |

June 28, 2026

Malai Murasu Tirunelveli

பாக்கியராஜ் குறித்து பாரதிராஜா!

பாக்கியராஜின் 73-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

1 min  |

June 27, 2026

Malai Murasu Tirunelveli

முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!

தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.

1 min  |

June 27, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

எம்.ஜி.ஆரின் திரையுலக வாரிசு பாக்கியராஜ்!

எம்.ஜி.ஆரால் தனது திரையுலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்கியராஜ்.

1 min  |

June 27, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

பண்முக வித்தகர் கே. பாக்கியராஜின் திரையுலகப் பயணம்!

இயக்குநர்- நடிகர்- இசையமைப்பாளர் - வசன கர்த்தா- தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர் கே. பாக்கிராஜ்.

3 min  |

June 27, 2026

Malai Murasu Tirunelveli

விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா புதிய கூட்டணி!

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த படத் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1 min  |

June 26, 2026

Malai Murasu Tirunelveli

இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பில் மட்டுமே மும்மொழித் திட்டம்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு முதல் அடுத்தடுத்து விரிவாக்கம்!!

1 min  |

June 26, 2026

Malai Murasu Tirunelveli

நடிகராக இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை! சட்டசபையில் விஜய் ஆவேசம் !!

1990 முதல் மக்கள் பணியாற்றி வருகிறேன். நடிகராக இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என சட்டசபையில் விஜய் ஆவேசமாக பேசினார்.

1 min  |

June 23, 2026

Malai Murasu Tirunelveli

ஆந்திராவில் கொடூர சம்பவம்: மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 22, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

டிக்கெட் இன்றி பயணிப்போருக்கான அபராதத் தொகை ரூ.570 ஆக உயர்வு!

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகையை இந்திய ரயில்வே நிர்வாகம் ரூ.570 ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது.

1 min  |

June 21, 2026

Malai Murasu Tirunelveli

காதலிக்க வற்புறுத்தி பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

சிங்கப்பெண் சிறப்பு படை மடக்கிப் பிடித்தது !!

1 min  |

June 20, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

4 வயது சிறுமியை கற்பழித்த காமுகனுக்கு 10 ஆண்டு சிறை!

போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு !!

1 min  |

June 20, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

லெபனான் மீது இஸ்ரேல் இன்றும் பயங்கர தாக்குதல்!

5 பேர் பலியானார்கள் !!

1 min  |

June 20, 2026

Malai Murasu Tirunelveli

மகாராஷ்டிரத்தில் பரபரப்பு: சிக்கன் சவர்மா சாப்பிட்ட 37 பேர் பாதிப்பு!

மகாராஷ்டிரத்தில் சிக்கன் சவர்மா வாங்கி சாப்பிட்ட 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 20, 2026

Malai Murasu Tirunelveli

மேலும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

தலைமைச் செயலாளரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் அரசு முடிவு!!

1 min  |

June 20, 2026

Malai Murasu Tirunelveli

நீட் மறு தேர்வை தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வை 1.42 லட்சம் பேர் எழுத உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

1 min  |

June 19, 2026

Malai Murasu Tirunelveli

மதுபான விநியோகத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும்!

சட்டசபையில் கவர்னர் உரை !!

1 min  |

June 18, 2026

Malai Murasu Tirunelveli

அதிர்ஷ்டம் தரும் ஆனி மாத சிறப்புகள்!

ஆனி மாதம் தேவர்களின் மாலைப்பொழுது என்று கூறப்படுகிறது.

1 min  |

June 16, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

பிரான்சில் ஜி-7 உச்சி மாநாடு தொடங்கியது!

★ பிரதமர் மோடி பங்கேற்பு; ★ நாளை டிரம்புடன் சந்திப்பு !!

1 min  |

June 16, 2026

Malai Murasu Tirunelveli

சட்டசபை தேர்தல் தோல்விக்கு வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியதும் ஒரு காரணம்!

கூட்டணி கட்சிகள் மீது தி.மு.க. கள ஆய்வுக் குழுவினர் குற்றச்சாட்டு !!

1 min  |

June 15, 2026
Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

சுலோவேக்கியா நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி!

அந்த நாட்டு அதிபர், பிரதமருடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை !!

1 min  |

June 15, 2026

Malai Murasu Tirunelveli

கேரளாவில் இன்று முதல் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் தொடக்கம்! முதல்வர் தொடங்கி வைத்தார் !!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் (கேஎஸ் ஆர்டிசி) வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிரியதர்ஷினி' இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் இன்று முதல் மாநிலம் முழுவதும் முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.

1 min  |

June 15, 2026

Malai Murasu Tirunelveli

துன்பங்களை விரட்டும் அனுமன் சாலீசா!

அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர்.

1 min  |

June 14, 2026

Malai Murasu Tirunelveli

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வென்றால் நாட்டில் இனி தேர்தலே நடக்காது! அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை !!

வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலிலும், அதன்பின்னர் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால், நாட்டில் ஜனநாயகம் முற்றிலும் அழிந்து அதுவே இந்தியாவின் கடைசித் தேர்தலாக மாறிவிடும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

1 min  |

June 14, 2026

Malai Murasu Tirunelveli

டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் பலத்த மழை கொட்டும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 14, 2026