The Perfect Holiday Gift Gift Now
Dravidian Herald - டிசம்பர் 2022
Dravidian Herald Description:
திராவிடக்கட்டியம் (The Dravidian Herald) என்பது
திராவிடச்சிந்தனைகள், திராவிடப்பொருளாதாரம், திராவிடக்கலைகள் குறித்து மாதமொருமுறை வெளிவரும் மின்னிதழ் ஆகும்
In dit nummer
சென்ற வாரம் சமூக ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் எனப் பலவற்றிலும் மீண்டும் பேசுபொருளானது வாரிசு அரசியல். முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் சிலர் கடும் கோபத்துடன் எழுதுகிறார்கள். வாரிசுகளுக்குப் பதவி கொடுத்தால் மக்களாட்சியே இறந்து விடும் என்று எழுதுகிறார்கள். இது குறித்து இந்நூல் அலசுகிறது
வாரிசு முறைதான் மன்னராட்சியின் பிரச்சினையா? 6
மன்னர்கள் எல்லோரும் கொடுங்கோலர்களா? 11
மனித உரிமை பிரகடனம் 12
இந்திய மக்களாட்சி அனுபவத்தில் வாரிசு தலைமையின் இடம் என்ன? 15
பாசிசமே மக்களாட்சியின் முக்கிய எதிரி 18
வாரிசை கண்டு அஞ்சும் பாசிசம் 21
