Facebook Pixel ரெயில்...எளியோர்களுக்கு இல்லை! | Kanmani - womens-interest - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ரெயில்...எளியோர்களுக்கு இல்லை!

Kanmani

|

March 05, 2025

உத்திரபிரதேச பிரயாக்கில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா மூலம் எதிர்பார்த்தபடியே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை நெருங்கிவருகிறது.

- பரிதி

ரெயில்...எளியோர்களுக்கு இல்லை!

உள்ளூர் போக்குவரத்து கட்டணம், பார்க்கிங் வரி, வணிகம், விளம்பரம், ஸ்பான்சர்ஷிப், ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம் அரசு செம கல்லா கட்டுகிறது. ஆனால், 'கும்பமேளா மரண மேளாவாக ஆகிவிட்டது' என்று மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது.

'இறந்தவர்கள் எண்ணிக்கையை பாஜக அரசு குறைத்து கூறுகிறது. முறையான திட்டமிடல் இல்லை. பணக்காரர் மற்றும் விஐபிக்களுக்கு ரூ.1 லட்சத்தில் முகாம் கிடைக்கிறது. ஏழைகளுக்கு போதிய ஏற்பாடுகள் இல்லை' என்ற அவர் குற்றச்சாட்டுக்கு ஏற்ப நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியாகும் நிகழ்வு தொடர்கதையாகிவிட்டது.

imageஇந்த வரிசையில் டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் இடம்பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியானார்கள்.

ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும், தேவையான முன்னேற்பாடுகளை செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது இதற்கு காரணமாக மாறிவிட்டது.

imageகுறிப்பாக பிப்ரவரி 17ல், ஒரே நாளில் 1.57 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். தொடர்ந்து பல லட்சம் மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்ததால், உத்தரப்பிரதேசத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிராபிக்கில் சிக்கியவர்கள் 45 மணி நேரமாக ஊர்ந்து சென்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் தவித்தனர். சாப்பிட, தண்ணீர் குடிக்க வழி இல்லை. உதவ யாரும் இல்லை. இயற்கை உபாதைக்கு இடம் இல்லை. மருத்துவமனைக்கு போக முடியவில்லை. மத்தியப்பிரதேசம் வரை அந்த சிரமம் எதிரொலித்தது. டிராபிக் ஜாமை சரி செய்ய சில நாட்கள் ஆகிவிட்டன.

இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக 992 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். மேலும், 174 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும், பிரயாக்ராஜ் - அயாத்தியா, வாரணாசி - பிரயாக்ராஜ் மார்க்கத்தில் 140 சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிட்டதாக கூறப்பட்டது.

FLERE HISTORIER FRA Kanmani

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size