Facebook Pixel என்னை டீல் பண்றது கஷ்டம் இல்லை! | Kanmani - womens-interest - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

என்னை டீல் பண்றது கஷ்டம் இல்லை!

Kanmani

|

January 29, 2025

தமிழில் அறிமுகம் என்றாலும் அதன் பின் பாலிவுட்டில் ஒதுங்கி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை டாப்ஸி பன்னு.

- தவா

என்னை டீல் பண்றது கஷ்டம் இல்லை!

தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருப்பவர் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசுபவர்.சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர் மனங்களை கவர்வதுதான் முக்கியம் என்பவருடன் ஒரு பேட்டி.

உங்களை பிராண்டிங் பண்ணுறதில் விருப்பம் இல்லை என்கிறீர்களே?

நான் ஆல்ரெடி கேமரா முன்னாடி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். கேமராவுக்கு பின்னாடியும் நடிச்சா அது ரெண்டு வேலை ஆகிடும், அது நல்லதில்ல. எனக்கான ஒரு பிராண்டிங் உருவாக்காம இருக்குறதால நான் ரொம்ப சோம்பேறின்னு நினைப்பாங்க. நான் சினிமா துறையில் நுழையும் போதே என்னோட பாதை தனித்துவமா இருக்கப் போகுதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

என் வாழ்க்கையில் நடக்குற தவறுகளை மறைக்க நான் முயற்சி செய்ய மாட்டேன். நான் செய்யுற விஷயங்கள் வொர்க் அவுட் ஆகலன்னா, அடுத்து வேற எதாச்சும் பண்ணப் போறேன். தோத்தாலும் நம்பிக்கையோட முழு முயற்சியை கொடுக்கணும்'ன்னு நான் விரும்புறேன். பிராண்டிங் ஆசையில் என்னை தொலைக்க நான் விரும்பல, மன உறுதியோட விரும்பியதை செய்யுறேன்.

வெள்ளித்திரையில் நடித்து சம்பாதித்த பெயர், புகழை எப்படி பார்க்குறீங்க?

புகழ் மேல எனக்கு காதல், வெறுப்பு ரெண்டுமே இருக்கு. நான் என்னுடைய கெரியரை தொடங்கிய புதிதில் ரசிகர்களின் கைதட்டலும், பாராட்டும், புகழும் தான் எனக்கு பெருசா தெரிஞ்சது. கெரியரில் வளர்ந்த பிறகு எனக்கு நடிப்பு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. நான் நடனத்தில் கைதேர்ந்த பெண். நிறைய ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் பண்ணியிருக்கேன். பேச்சாளரா நிறைய மேடைகளில் பேசவும் பிடிக்கும். இதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுக்கக் கூடியது.

என்னைப் பொறுத்தவரை புகழ்'ங்கிறது ரசிகர்களின் கைதட்டல், ஆரவாரம், விசில் சத்தம், பாராட்டு மட்டும் தான். அதே சமயம், புகழுக்கு இன்னொரு முகமும் இருக்கு.

FLERE HISTORIER FRA Kanmani

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size