Womens-interest
Kanmani
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
3 min |
October 09, 2024
Kanmani
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
2 min |
October 09, 2024
Kanmani
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
2 min |
October 09, 2024
Kanmani
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
2 min |
October 09, 2024
Kanmani
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
3 min |
October 09, 2024
Kanmani
ஹிட்லர் விமர்சனம்
மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிக்கு பாடம் புகட்டும் நாயகனின் பழிவாங்கும் படலம் தான் ஒன்லைன் ஸ்டோரி.
2 min |
October 09, 2024
Kanmani
விமர்சனம் மெய்யழகன்
தஞ்சாவூரில் தங்கைகளுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினையால் பரம்பரை வீட்டை இழந்து குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்கிறார் ஸ்கூல் வாத்தியார் அறிவுடைநம்பி (ஜெயப்பிரகாஷ்).
2 min |
October 09, 2024
Kanmani
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
2 min |
August 28, 2024
Kanmani
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
1 min |
August 28, 2024
Kanmani
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
4 min |
August 28, 2024
Kanmani
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
2 min |
August 28, 2024
Kanmani
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
3 min |
August 28, 2024
Kanmani
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
2 min |
August 28, 2024
Kanmani
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
4 min |
August 28, 2024
Kanmani
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
2 min |
August 28, 2024
Kanmani
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
2 min |
August 28, 2024
Kanmani
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.
1 min |
August 07, 2024
Kanmani
முடங்கிய மைக்ரோசாப்ட்...
கணினி இன்றி உலகம் இயங்காதா?
1 min |
August 07, 2024
Kanmani
தண்டட்டி கருப்பாயி!
சண்முகத்தாய் ஒரு பாம்படம் போட்ட ஆச்சி. இன்றைய தலைமுறையினர் பலருக்கு தண்டட்டி, பாம்படம் போன்ற சொற்கள் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காது.
1 min |
August 07, 2024
Kanmani
எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா
பாலிவுட் வரை புகழ் பெற்று பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.
1 min |
August 07, 2024
Kanmani
வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி
அதிதி ராவ் ஹைதரி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தாலும் அவர் நடித்த படங்கள் சொற்பமே. இதைப் பற்றி கேட்டால்... ஹைதரியிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வெளிப்படுகிறது.
1 min |
August 07, 2024
Kanmani
கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...
அரசு நிறுவனங்கள் என்றாலே மக்கள் நிறுவனங்கள். அவற்றுக்கு கிடைக்கும் ஆதாயம், மக்களுக்கு அனுகூலம். ஆனால், சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது.
1 min |
August 07, 2024
Kanmani
ராயன்
பரம எதிரிகளாக இருக்கும் இரு கேங்ஸ்டர் கும்பலுக்கு நடுவே நாயகனின் குடும்பம் மாட்டிக் கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
1 min |
August 07, 2024
Kanmani
இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!
போலீசார் நித்யானந்தா எங்கே? என்று தேடிக் கொண்டு இருந்தாலும், நம்ம பசங்க நித்யானந்தாவின் கைலாசா எங்கே? என்று தான் கூகுள் மேப்பை விரித்து வைத்து தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
1 min |
August 07, 2024
Kanmani
பெருந்து கனவு!!
\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.
1 min |
July 10, 2024
Kanmani
போராடும் தனி மனிதர்கள்!
எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.
1 min |
July 10, 2024
Kanmani
நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!
கடவுள் அவதாரக் கதைகளில் நம்மவர்களுக்கு நம்பிக்கை அதிகம். ஒருவரிடம் லேசான தெய்வீக அறிகுறியை கண்டாலே போதும் அப்படியே அடிப்பொடியார் ஆகிவிடுவர்.
1 min |
July 10, 2024
Kanmani
ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !
மம்தா மோகன்தாஸ் நடிப்பு மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் திரையுலகில் வலம் வருபவர். பூர்வீகம் கேரள மாநிலம் கன்னூர் என்றாலும் பிறந்தது பஹ்ரைன்.
1 min |
July 10, 2024
Kanmani
நிறம் மாறும் கடல்...என் ?
நீலக்கடல் நிறம் மாறிப்போயிருக்கிறது. சமீபத்தில் நாசா பெருங்கடல்களை படம்பிடித்து வெளியிட்டதில் இந்த நிறமாறம் வெளிப்பட்டிருக்கிறது.
1 min |
July 10, 2024
Kanmani
சாமானியர்களை தள்ளிவைக்கும் மோடி ரயில்?
ஒரு காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் இருந்த ரயில் பயணம்,இன்று கடினமானதாக மாறிவிட்டது. சமீபத்தில் மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min |