Womens-interest
Kanmani
சைக்கிள்...
1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
1 min |
November 15, 2023
Kanmani
இயற்கை வழிபாட்டை முதன்மைப்படுத்தும் சரண தர்மம்!
இன்றைய கால கட்டத்தில் அரசியல் ஆதாயத்துக்காக மொழி, உணவு, வழிபாடு சார்ந்த பன்முகத்தன்மை, பாரம்பரியம் போன்றவை சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
1 min |
November 15, 2023
Kanmani
சிவகாசியின் மறுபக்கம்!
தொழில் ரீதியான நண்பர் ஒருவரை என் கிளினிக்கிற்கு அழைத்து வந்தார் எங்கள் நீண்ட நாள் குடும்ப நண்பர். நம் நண்பர், ஆலைகளுக்கு சல்ஃபர் தனிமத்தை (கந்தகம்) மொத்த விலைக்கு வாங்கி விநியோகம் செய்பவர்.
1 min |
November 15, 2023
Kanmani
தீபாவளி கொண்டாடும் திருவரங்கம் அரங்கநாதர்!
தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
1 min |
November 15, 2023
Kanmani
திசைக்கொரு தீபாவளி!
தீபாவளி இன்றைக்கு இந்தியாவின் முக்கிய விழாவாகவே ஆகிவிட்டது. தீபாவளி போனஸ் கொடுத்து அரசும் தனியார் நிறுவனங்களும் விழாக் கொண்டாட்டத்துக்கு உத்திரவாதம் அளிக்கிறது. அன்றாடம் உழைக்கும் மக்களும் தீபாவளி சேமிப்பு போட்டு விழாக் கொண்டாட்டத்தை நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள்.
1 min |
November 15, 2023
Kanmani
மகிழ்ச்சிதரும் பண்டிகை பயணங்கள்!
ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் கமிட் ஆகியுள்ள மிருணாள் தாகூர், தெலுங்கில் நானி, விஜய்தேவரகொண்டா படங்களில் நடிக்கிறார்.
1 min |
November 15, 2023
Kanmani
இணையத்தில் கதை சொல்லும் மகளிர்!
திரைப்படம் ஒன்றைக் காண்பதற்காகத் திரையரங்கம் சென்றிருந்தேன். இடைவேளை நேரம் வந்தது. பாதிப்பேர் கேண்டீனை நோக்கிப் படையெடுக்க, மீதிப் பேர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தோம். சற்று நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சப் புள்ளிகள் தோன்றின.
1 min |
October 25, 2023
Kanmani
இயற்கை அழகி நான்!
சினிமா பார்க்கும் கனவுக்கு வெகு தொலைவில் இருந்த அனுசிதாரா, சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகமானது இனிமையான முரண்தான்.
1 min |
October 25, 2023
Kanmani
திருட்டு வைரஸ்கள் உஷார்!
சைபர் கிரைம் என்பது இன்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும்.
1 min |
October 25, 2023
Kanmani
வீட்டு செல்லப் பிராணிகள் கவனம்!
ஒருசிலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.
1 min |
October 25, 2023
Kanmani
தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம்...காரணம் என்ன?
உக்ரேன்-ரஷ்ய யுத்தத்தை தொடர்ந்து உலகளவில் பல சண்டைகள் நடந்து வருகின்றன. அதில் அதிக உக்கிரம் வாய்ந்ததாக இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் உள்ளது.
1 min |
October 25, 2023
Kanmani
பார்க்கும்வரழி நானுனக்கு!
விடியலின் இரைச்சல் ஆரம்பமாகி இருந்தது மெல்லிய சத்தங்களை மென்று தின்று பேரிரைச்சல்கள் பிரபஞ்சத்தை ஆட்கொள்ள ஆரம்பித்து இருந்தன.
1 min |
October 25, 2023
Kanmani
நோபல் பரிசு 'சாதனைப்' பெண்!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.
1 min |
October 25, 2023
Kanmani
நடிகைக்குரிய அம்சங்கள் என்னிடம் இல்லை!
தென்னக மொழி சினிமா மூலம் பிரபலம் அடைந்தாலும், டாப்ஸி இப்போது மையம் கொண்டிருப்பது இந்தி திரையுலகில்.
1 min |
October 25, 2023
Kanmani
ஆக்கிரமிப்புக்கு உதவும் மோடி?
சமீபத்தில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசே கோயில்கள் அனைத்துக்கும் உரிமை கோருகிறது. கோயில்களின் சொத்துகள் அரசு மூலம் மோசடி செய்யப்படுகிறது.
1 min |
October 25, 2023
Kanmani
வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது?
மலையாளப் படமான RDX, ஓணம் பண்டிகைக்கு வெளியாகி பெரிய வசூலை கொடுத்து படத்தின் நாயகியான மஹிமா நம்பியாருக்கு முதல் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
1 min |
October 25, 2023
Kanmani
உங்களை நீங்களே நேசிக்க வேண்டும்!
'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி, முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
1 min |
November 01, 2023
Kanmani
பெரியவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சிறார்கள்!
சென்ற வாரத்தில் சில குழந்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார்கள்.
1 min |
November 01, 2023
Kanmani
உடன்குடி, கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு
இயற்கையாக விளைகின்ற பொருட்களுக்கும், நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.
1 min |
November 01, 2023
Kanmani
சோயர் பார்முலா பால்... ஆபத்தானதா?
இந்த நவீன யுகத்தில் நோய், நொடியில்லாமல் குழந்தை வளர வேண்டும். இதற்கு ஆதாரமாக திகழ்வது பால்.
1 min |
November 01, 2023
Kanmani
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணம்!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த நடிகை ருஹானி ஷர்மா, 2013-ல் பஞ்சாபி இசை வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.
1 min |
November 01, 2023
Kanmani
நெஞ்சமெல்லாம்....
காலை நேர கடைத்தெரு கமகமத்தது. எல்லாக் கடைகளுக்குள்ளும் ஊதுபத்தி தன் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு, நறுமணத்தை பரப்பி தன்னையொரு தியாகியாய் நிலைநிறுத்திக் கொண்டிருந்தது.
1 min |
November 01, 2023
Kanmani
இந்திய ஆப்பிளுக்கு ஆப்படித்த மோடி!
காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரத்தில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.
1 min |
November 01, 2023
Kanmani
வாக்குறுதிகளை வாரியிறைக்கும் கட்சிகள்!
சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களில் மிசோரம் சிறியது என்பதால் முக்கிய தலைவர்களின் கவனம் அதன் மீது குவியவில்லை.
1 min |
November 01, 2023
Kanmani
ஆன்லைன் டிரேடிங் ஏமாறுவது எப்படி?
எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஆன்லைன் கேம், ஆம்லைன் ரம்மி போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க...
1 min |
November 01, 2023
Kanmani
சினிமா பற்றிய பார்வை மாறுகிறது!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
1 min |
November 01, 2023
Kanmani
கடல், பாலைவனத்தில் விவசாயம், பசு இல்லாமல் பால்...சாத்தியமா?
சங்கம் முக்கியமா, சோறு முக்கியமா என்றால் சோறுதான் முக்கியம் என்பார்கள். ஏனெனில், மனிதன் அல்லும் பகலும் அரும்பாடு படுவதெல்லாம் இந்த அரை சாண் வயிற்றுக்குத்தான்.
1 min |
October 11, 2023
Kanmani
எந்தநேரமும் செல்போன்...வரிசைகட்டும் பிரச்சினைகள்!
நவீன யுகம் நமக்கு எவ்வளவு வசதியை வழங்கியிருக்கிறதோ, அவ்வளவு அசதியையும் அளித்திருக்கிறது. தொழில்நுட்பத்தால் கடினமான வேலைகள் எளிதாகியிருக்கின்றன. ஆனால், அது நம் மனதையும் உடலையும் கடினமாக்கிவிட்டன.
1 min |
October 11, 2023
Kanmani
மேனியை மெருகேற்றும் நீலத் தாமரை!
பொதுவாக செந்தாமரையும் வெண்தாமரையும்தான் பரவலாக காணப்படுகின்றன. ஆனால் மஞ்சள் தாமரை, நீலத்தாமரை போன்றவையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் காணப்படுகின்றன.
1 min |
October 11, 2023
Kanmani
பொது சிவில் சட்டம் : நாகாலாந்து காட்டும் வழி!
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்துக்கும் நம் தமிழ்நாட்டிற்கும் இடையே காணப்படும் ஓர் ஒற்றுமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாகாலாந்திலும் மாநில விளையாட்டாக கபடி தான் உள்ளது,
1 min |