Facebook Pixel திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம் | Aanmigam Palan - religious-spiritual - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம்

Aanmigam Palan

|

October 16, 2023

திருவிண்ணகரம் என்பது ஒரு காலத்தில் துளசி வனமாக, துளசி செடிகள் செழித்து வளர்ந்த ஒரு இடமாக இருந்த போது, அங்கே மார்க்கண்டேய மகரிஷி இருந்தார்.

- நளினி சம்பத்குமார்

திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம்

துளசியை மாலையாக தொடுத்து போடு வதையும், துளசி மாலையை அணிந்தவன் மீது பக்தி செலுத்து வதை மட்டுமே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார் அவர். அந்த நாராயணனே தனக்கு மாப் பிள்ளையாக வரவேண்டும் என்ற ஒரு ஆசை மார்க்கண்டேய மஹரிஷிக்கு இருந்தது. இந்த ஆசை, வைகுண்டத்தில் இருந்த பூமிதே வியின் காதில் விழுந்துவிட்டது. என் பர்த்தாவின் பக்தரான இந்த மார்க்கண்டேயருக்கு தாமே மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை கொண்டு, துளசி வனத்தில், ஒரு துளசி செடியின் கீழ் அவதரித்தாள் பூமிதேவி.

பெரியாழ்வார் எப்படி ஆண்டாளை ஒருதுளசி செடியின் கீழ் கண்டெடுத்து சந்தோஷப்பட் டாரோ, அப்படியே மார்க்கண் டேய மஹரிஷியும் பூமிதேவியை பார்த்து சந்தோஷப்பட்டார். அழகே உருவான அந்த பூமி தேவி அழகுக்கு இலக்கணமாய் மார்க்கண்டேயரின் பாச மழையில் நனைந்து திருமண வயதை எட்டிவிட்ட தருணமும் வந்தது.

விண்ணோர் தலைவனாக இருக்கும் நாம், மண்ணோர் தலைவனாகவும் ஆகவேண்டும் என்ற ஆசை கொண்டு, கருணை உள்ளம் கொண்டு, நாராயணன், ஒரு பங்குணி மாத ஏகாதசி திதி யும், திருவோண நட்சத்திரமும் இணைந்த ஒரு இனிய நாளில் தம் தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் மார்க்கண்டேய மஹரிஷியின் ஆஸ்ர மத்திற்கு ஒரு முதியவர் போன்ற தோற்றம் ஏற்படுத்தி கொண்டு வந்தார்.

FLERE HISTORIER FRA Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size