இதை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. தமிழ் நாட்டில் காற்றாலை கட்டமைப்பு வசதி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின்சார உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரி ரெங்கைய்யன் கூறிய தாவது: