Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

Malai Murasu

|

December 18, 2025

100 நாள் வேலை திட்டத்தில் காந்திபெயர்மாற்றத்தை கண்டித்து இந்தியா கூட்டணிசார்பில்தமிழககாங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில்இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரைமாற்ற எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் காங்கி ரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெ டுத்துள்ளனர். அதன்படி, இந் தியா கூட்டணி கட்சியினர் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகைதலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் கண் டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய பா.ஜ.க அரசை கண் டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டன.

FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருவரங்கம் கோவில் விடுதியில் 4 பக்தர்கள் தற்கொலை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!!

திருவரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து, சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

time to read

1 mins

December 19, 2025

Malai Murasu

Malai Murasu

ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை ஹாஜி அவமதிக்கப்பட்டாரா? தி.மு.க. விளக்கம்!

ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை ஹாஜி அவமதிக்கப்பட்டார் என பரவும் செய்தியை தி.மு.க. மறுத்துள்ளது.

time to read

1 min

December 19, 2025

Malai Murasu

வேறு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திய கடைக்காரர் கைது!

ஆவடி பகுதியில் சம்பவம்!!

time to read

1 min

December 19, 2025

Malai Murasu Chennai

விருப்ப மனுக்கள் அளிக்கும் காலம் டிசம்பர் 27 வரை நீட்டிப்பு!

அன்புமணி அறிவிப்பு!!

time to read

1 min

December 19, 2025

Malai Murasu

Malai Murasu

புதிய ஊரக வேலைத்திட்ட மசோதாநிறைவேறியது!

*ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டம் அமலாகும்; *நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடிய விடிய தர்ணா!!!

time to read

2 mins

December 19, 2025

Malai Murasu Chennai

ராயபுரத்தில் பரபரப்பு: சாலையில் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக நடந்துக்கொண்ட முதியவர்!

தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!!

time to read

1 min

December 19, 2025

Malai Murasu

Malai Murasu

புதிய ரெயில்கள் தேவை: மத்திய ரெயில்வே அமைச்சரிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு!

புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் சந்தித்து பேசினார்.

time to read

1 min

December 19, 2025

Malai Murasu

ஆவடி அருகே கார் ஓட்டுநர் கொலை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு!!

time to read

1 min

December 19, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருவள்ளுவர் அருகே பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது நபர் கைது!

திருவள்ளூர் அருகே பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது நபரை கடம்பத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

time to read

1 min

December 19, 2025

Malai Murasu Chennai

நெடுஞ்சாலைத் துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதா? நெடுஞ்சாலை, ஊரகப் பணித்துறை பொறியியல் சங்கம் எதிர்ப்பு!

நெடுஞ்சாலைத் துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு நெடுஞ்சாலை மற்றும் ஊரகப் பணித்துறை பொறியியல் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 19, 2025

Listen

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back