முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திற்கு செல்ல மறுக்கும் பஸ்கள்!
Malai Murasu
|November 26, 2025
சென்னையிலிருந்துதென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் நீண்ட தூர தனியார் ஆம்னி பேருந்துகள், முடிச்சூரில் அவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள 5 ஏக்கர் பேருந்து நிலையத்திற்கு செல்லமறுத்து, அதற்குப்பதிலாக, அவை தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன.
-
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கியபோது அதன் அருகே தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் இயங்கி வந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியவுடன், சென்னைக்கு வரும் அனைத்து புறநகர் மற்றும் தொலைதூர பேருந்துகளை கிளாம்பாக்கத்தோடு நிறுத்த அரசு முடிவு செய்தது.
ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை எனக்கூறி கோயம்பேடு உள்ளிட்டமுந்தைய இடங்களில் இருந்தே இயக்கி வருகிறது.
இந் நிலையில், முடிச்சூரில் வெளிவட்ட சாலையில் 42 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து ஓராண்டு ஆகிறது. 150 பேருந்துகளைநிறுத்தும் வசதி இருந்தும், வெறும் 15 பேருந்துகள்மட்டுமே அங்கு வருகிறது.
Denne historien er fra November 26, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu
Malai Murasu Chennai
திருவரங்கம் கோவில் விடுதியில் 4 பக்தர்கள் தற்கொலை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!!
திருவரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து, சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
1 mins
December 19, 2025
Malai Murasu
ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை ஹாஜி அவமதிக்கப்பட்டாரா? தி.மு.க. விளக்கம்!
ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை ஹாஜி அவமதிக்கப்பட்டார் என பரவும் செய்தியை தி.மு.க. மறுத்துள்ளது.
1 min
December 19, 2025
Malai Murasu
வேறு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திய கடைக்காரர் கைது!
ஆவடி பகுதியில் சம்பவம்!!
1 min
December 19, 2025
Malai Murasu Chennai
விருப்ப மனுக்கள் அளிக்கும் காலம் டிசம்பர் 27 வரை நீட்டிப்பு!
அன்புமணி அறிவிப்பு!!
1 min
December 19, 2025
Malai Murasu
புதிய ஊரக வேலைத்திட்ட மசோதாநிறைவேறியது!
*ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டம் அமலாகும்; *நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடிய விடிய தர்ணா!!!
2 mins
December 19, 2025
Malai Murasu Chennai
ராயபுரத்தில் பரபரப்பு: சாலையில் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக நடந்துக்கொண்ட முதியவர்!
தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!!
1 min
December 19, 2025
Malai Murasu
புதிய ரெயில்கள் தேவை: மத்திய ரெயில்வே அமைச்சரிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு!
புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் சந்தித்து பேசினார்.
1 min
December 19, 2025
Malai Murasu
ஆவடி அருகே கார் ஓட்டுநர் கொலை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!
பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு!!
1 min
December 19, 2025
Malai Murasu Chennai
திருவள்ளுவர் அருகே பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது நபர் கைது!
திருவள்ளூர் அருகே பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது நபரை கடம்பத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min
December 19, 2025
Malai Murasu Chennai
நெடுஞ்சாலைத் துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதா? நெடுஞ்சாலை, ஊரகப் பணித்துறை பொறியியல் சங்கம் எதிர்ப்பு!
நெடுஞ்சாலைத் துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு நெடுஞ்சாலை மற்றும் ஊரகப் பணித்துறை பொறியியல் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min
December 19, 2025
Listen
Translate
Change font size

