Prøve GULL - Gratis
2 தொடர் தோல்வியால் 7-ஆவது இடம் சென்ற சென்னை அணி!
Malai Murasu
|March 31, 2025
தோல்விக்கான காரணம் என்ன?
-
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 7வது இடம் சென்றுள்ளது.
இப்போட்டியில் சென்னை தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்கள்:
முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் அணியின் நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார்.
பவர்பிளே ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
Denne historien er fra March 31, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu
Malai Murasu
அமைச்சர், வாரியத் தலைவர்கள் பதவிக்காக இழி செயல் புரிந்தவர்கள் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதா?
சி.வி.சண்முகம் அணிக்கு எடப்பாடி கடும் கண்டனம்!
2 mins
May 15, 2026
Malai Murasu
செண்பகவல்லி தடுப்பணை கட்டக்கோரி வாசுதேவ நல்லூரில் ஜூன் 5-ல் உண்ணாவிரதம்!
செண்பகவல்லி தடுப்பணைக் கட்டக்கோரி ஜூன் 5 வாசுதேவநல்லூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக வைகோ கூறியுள்ளார்.
1 min
May 15, 2026
Malai Murasu
5 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது!
சென்னையில் பெட்ரோல் ரூ.103.98; டீசல் ரூ. 95.50
3 mins
May 15, 2026
Malai Murasu
காங்கிரஸ் - 2, அ.தி.மு.க. - 5: தமிழக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?
புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் தாமதம்!!
1 min
May 15, 2026
Malai Murasu
துரைப்பாக்கம் பகுதியில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்தாமணி (வயது 32). இவரது தங்கை சென்னையில் கந்தன்சாவடியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருவதால், அவரைப் பார்க்க சென்னை வந்திருந்தார்.
1 min
May 15, 2026
Malai Murasu
மூணாறு- போடி மெட்டு மலை சாலையில் விபத்து: சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!
20 பேர் காயம்; அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்!!
1 min
May 15, 2026
Malai Murasu
விரும்பிய மையங்கள் கூடுதலாக 15 நிமிடங்கள்: ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு!
அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே தேர்வு; மத்திய அமைச்சர் தகவல்!!
2 mins
May 15, 2026
Malai Murasu
தமிழ்நாட்டில் 'நகை மதிப்பீட்டாளர்' பயிற்சி!
வங்கிகள்மற்றும்நிதிநிறுவனங்களில் அதிகத் தேவை யுள்ள 'நகை மதிப்பீட்டாளர்' பணிக்கான சிறப்புப் பயிற்சியைத்தமிழக அரசின் தொழில்முனைவோர்மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
மாதவரம் பால் பண்ணை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்!
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் !!
1 min
May 15, 2026
Malai Murasu
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்!
மே 21-ல் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை!!
1 min
May 15, 2026
Translate
Change font size
