Prøve GULL - Gratis
ஆவடி அருகே தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது!
Malai Murasu
|November 25, 2022
போலீசார் விசாரணை!!
-
பூந்தமல்லி, நவ, 25,
ஆவடி அருகே தனியார் பஸ்தீப்பிடித்து எரிந்தது.நாச வேலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Denne historien er fra November 25, 2022-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu
Malai Murasu Chennai
குற்றவியல் வழக்குகளில் ஆஜராக தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் நியமனம்!
குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசுசார்பில் ஆஜராக மூத்தவழக்குரைஞர்ஜான்சத்யனைநியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
மேற்கு வங்க தேர்தல் தோல்வி எதிரொலி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த மம்தா அழைப்பு! விரும்பியவர்கள் வேறு கட்சிக்கு செல்லலாம்!!
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
1 mins
May 17, 2026
Malai Murasu Chennai
பில் கட்ட மறந்தாலும் கவலை இல்லை: தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்! வங்கி கணக்கிலிருந்து தானாகவே பணத்தை எடுக்கும் !!
தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கெடுத்த நாளில் இருந்து சரியாக 20 நாட்களுக்குள் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது விதியாகும்.
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்!!
வழக்குகள் தேக்கத்திற்கு முற்றுப்புள்ளி:
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
மாணவியிடம் ஆபாச சில்மிஷம்: "டார்லிங், உனக்காக வினாத்தாளை கசிய விட்டேன்!" பல்கலை பேராசிரியர் நள்ளிரவில் அதிரடி கைது!!
உத்தரப் பிரதேசத்தில் லக்னோ பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, இறுதி ஆண்டு படிக்கும் மாணவிக்கு நள்ளிரவில் போன் செய்து ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
சென்னையில் நாளை கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்!
மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு!!
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
லாரி உரிமையாளர்களுக்கும் கடும் நிதி நெருக்கடி! உரிமையாளர்கள் சங்கம் கருத்து!!
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டதை அடுத்து, லாரி உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
"ரஜினியும் திமுக - அதிமுக கூட்டணி பேச்சுக்கும் என்ன சம்பந்தம்?" டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி!
திமுக, அதிமுக கூட்டணி குறித்த அரசியல் விவாதங்களில் நடிகர் ரஜினிகாந்தின் பெயரைத் தேவையற்ற முறையில் இழுப்பது முற்றிலும் தவறானது என்றுதி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி. கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Malai Murasu Chennai
60 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு கோவில் பணியாளர்கள் நன்றி!
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 58 ல் இருந்து 60சதவீதமாக உயர்த்தி அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
May 17, 2026
Translate
Change font size
