Prøve GULL - Gratis
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மே தின விழா
Dinamani Virudhunagar
|May 02, 2025
சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சார்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
-
சிவகங்கை/மானாமதுரை/காரைக்குடி/ராமேசுவரம், மே 1: சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சார்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாராக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய சங்கம், சிவகங்கை சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன், மதுரை சரவணா மருத்துவமனை ஆகியவை இணைந்து பொது, இருதய பரிசோதனை முகாமை நடத்தின. இதில் சிவகங்கை நகரைச் சேர்ந்தவர்கள் பரிசோதனைகள் செய்து கொண்டனர். முன்னதாக, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்து, கட்டடத் தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.
சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மருத்துவமனை மேலாளர் கார்த்திகைகுமார், பொறியாளர்கள் பாரதிதாசன், எஸ்.எம். சுந்தரமாணிக்கம், சிவகங்கை தொழிலாளர் நல வாரிய சங்க நிர்வாகிகள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டையில்..
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் வ.உ.சிதம்பரம் பிள்ளை பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். புரவலர் முருகேசன், பொருளாளர் ஜானகிராமன் செல்வராஜ் ஸ்தபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Denne historien er fra May 02, 2025-utgaven av Dinamani Virudhunagar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Translate
Change font size
