Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்கியவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

Dinamani Virudhunagar

|

March 27, 2025

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர், தரமணியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

சென்னை, மார்ச் 26:

சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அடுத்தடுத்து தங்கச் சங்கிலிகளைப் பறித்தனர். சம்பவம் நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும், முக அடையாளங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.

அந்த நபர்கள் சென்னை விமான நிலையம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் காவல் துறையினர் கருதினர். இதனால் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ஹைதராபாதுக்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு

பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு தேர்தல் ஆணையம் உடந்தை யாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'வாக்குத் திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கி றார்' என்ற பகிரங்க குற்றச்சாட்டை வியா ழக்கிழமை முன்வைத்தார்.

time to read

1 mins

September 19, 2025

Dinamani Virudhunagar

7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக்கல்

கடந்த நிதியாண்டில் (2024-25) ஈட்டப்பட்ட வருவாய் தொடர்பாக 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

September 16, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

time to read

3 mins

September 16, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

2 mins

September 16, 2025

Dinamani Virudhunagar

குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்

தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

time to read

1 min

September 15, 2025

Dinamani Virudhunagar

விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்; அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை என திமுக தலைவர் விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time to read

1 min

September 15, 2025

Dinamani Virudhunagar

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

time to read

1 min

September 15, 2025

Dinamani Virudhunagar

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

September 15, 2025

Dinamani Virudhunagar

அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இயல்பானதுதான்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

September 15, 2025

Dinamani Virudhunagar

லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி

ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.

time to read

1 min

September 15, 2025

Translate

Share

-
+

Change font size