Versuchen GOLD - Frei
நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்கியவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
Dinamani Virudhunagar
|March 27, 2025
சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர், தரமணியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
-
சென்னை, மார்ச் 26:
சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அடுத்தடுத்து தங்கச் சங்கிலிகளைப் பறித்தனர். சம்பவம் நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும், முக அடையாளங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.
அந்த நபர்கள் சென்னை விமான நிலையம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் காவல் துறையினர் கருதினர். இதனால் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ஹைதராபாதுக்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
Diese Geschichte stammt aus der March 27, 2025-Ausgabe von Dinamani Virudhunagar.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 27, 2026
Dinamani Virudhunagar
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Virudhunagar
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Virudhunagar
2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
May 27, 2026
Dinamani Virudhunagar
முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
May 26, 2026
Dinamani Virudhunagar
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min
May 26, 2026
Dinamani Virudhunagar
மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்
இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.
2 mins
May 26, 2026
Dinamani Virudhunagar
இடைவெளி குறைய வேண்டும் !
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
3 mins
May 26, 2026
Dinamani Virudhunagar
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 min
May 26, 2026
Dinamani Virudhunagar
தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டது ஏன்?
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம்
1 min
May 26, 2026
Translate
Change font size

