Prøve GULL - Gratis
சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்
Dinamani Tiruchy
|May 10, 2026
கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.
அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரிஷிகேஷ் கங்கைக் கரையில் அமர்ந்து, கங்கையைக் குறிக்கும் பாடல் வரிகள் சிலவற்றைப் பாடி நான் போட்ட ரீல்ஸ்களுக்கு பாராட்டுகள் குவிந்தன. 'கல்யாண வசந்தம்' என்ற ராகத்தின் சிறப்பு, அதில் அமைந்த கர்நாடக இசைப் பாடல், திரைப்படப் பாடல் குறித்த ரீல்ஸ், முத்துசாமி தீட்சிதரின் பிறந்த தின நிகழ்வின்போது அவரின் அரிய தகவல்களைத் தொகுத்து வெளியிட்ட ரீல்ஸ், கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வதற்கு முன் எப்படிப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறேன். இதனால் சாமானியர்களாலும் கர்நாடக இசையை அறிய முடிகிறது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்குவதற்கு என் கணவர் தனேஷ் அளிக்கும் ஊக்கம்தான் காரணம்" என்கிறார் இசைப்பேரரசி டி. கே. பட்டம்மாள் குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த பாடகி லாவண்யா சுந்தரராமன்.இவரது சித்தி பிரபலப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். இசையில் திளைத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் லாவண்யாவும், இசையின் பல பரிமாணங்களைத் தொட்டவர். பாரம்பரியம் குறையாமல் மேடைகளில் பாடி வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தன் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் லாவண்யாவுடன் ஒரு சந்திப்பு:
Denne historien er fra May 10, 2026-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruchy
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Tiruchy
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
