Facebook Pixel துணிக் கூழில் மாடல் பொம்மைகள் | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

துணிக் கூழில் மாடல் பொம்மைகள்

Dinamani Tiruchy

|

August 03, 2025

நகைக் கடைகளில் நகைகள் அணிந்திருக்கும் மார்பளவு உருவப் பொம்மைகளும், துணிக் கடைகளில் உள்ள மனித உருவப் பொம்மைகளும் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் பிளாஸ்டிக், நைலான் பொருள்களால் செய்யப்பட்டவை. இவை பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது; மறுசுழற்சியும் செய்ய முடியாது.

- பிஸ்மி பரிணாமன்

இந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக மக்கும் மேனிக்வின்களை பல வடிவங்களில் ஈரோடு பள்ளிப்பாளையத்தில் இயங்கிவரும் 'ஜோதி ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ்' நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்தினர் திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பின்னலாடை தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் துணிக் கழிவுகளைப் பயன்படுத்துகின்றனர்.

'இது எப்படி சாத்தியமாகிறது' என்று அந்த நிறுவனத்தில் உரிமையாளர்களில் ஒருவரான ஐம்பத்து ஆறு வயதான மணியிடம் பேசியபோது:

"துணிக் கழிவுகள் பெரும் தலைவலியாகியுள்ளது. 'எப்படி கழிவுகள் இல்லாமல் செய்வது?' என்று ஆடை தயாரிப்பு நிறுவனத்தினர் திணறுகின்றனர்.

இயந்திரங்களைத் துடைக்கவும், அழுக்குகளைக் கைகளிலிருந்து சுத்தம் செய்யவும் தொழில் நிறுவனத்தினர் பயன்படுத்துகின்றனர். இந்தத் துணி கழிவுகளும் ஒரு விதத்தில் சுற்றுப்புறத் தூய்மைக்கு ஒரு சவாலாக அமைகின்றன.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Tiruchy

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Tiruchy

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Tiruchy

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruchy

அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு

டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruchy

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruchy

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruchy

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Tiruchy

ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்

இருவர் உயிரிழப்பு

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size