Facebook Pixel ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன்பிணை வழங்க வேண்டும் | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன்பிணை வழங்க வேண்டும்

Dinamani Tiruchy

|

July 29, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 28: ‘குற்ற வழக்குகளில் போலீஸாரும் குற்றவியல் வழக்குரைஞரும் கூறுவதை அப்படியே நம்பி விடக்கூடாது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என முன்பிணை வழங்கிய வழக்கில் ஆஜராகியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி பாலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களுக்குச் சொந்தமான 5 சென்ட் நிலம் எஸ்.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு உரிமை கோரி, எஸ்.செல்லம்பட்டு ஊராட்சித் தலைவர் அறிவழகி, அவரது கணவர் ராஜேந்திரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.’

‘கடந்த மாதம் எனது வீட்டுக்கு வந்த அறிவழகி, ராஜேந்திரன் மற்றும் லட்சுமணன், சுப்பிரமணியன், உதயா, சபரி ஆகியோர் என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.’

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Tiruchy

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Tiruchy

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Tiruchy

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Tiruchy

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Tiruchy

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

time to read

1 mins

June 26, 2026

Dinamani Tiruchy

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Tiruchy

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Translate

Share

-
+

Change font size