Prøve GULL - Gratis
மொழிகள் கற்றால் மகுடம் நிச்சயம்!
Dinamani Tiruchy
|July 01, 2025
நமது அன்றாட வாழ்வில் பல தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள ஒரு மொழி தேவைப்படுகிறது.
மொழி ஒருவரின் எண்ணங்களைச் செம்மைப்படுத்துகிறது. பல எதிர்பாராத நல்வாய்ப்புகளை நம் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கிறது.
ஒருவரின் பன்மொழிப் புலமையை அவரின் தனித்துவ திறனாக சமுதாயம் கருதுகிறது. பல மொழிகளை அறிந்திருப்பது, அதிக துறைகளில் வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு அள்ளித் தருகிறது. குறிப்பாக, வேலை தேடுவோருக்கு அயல் நாட்டு மொழிகளில் புலமை, சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற உதவும்.
பிற மொழிப் பேச்சாளர்கள் பொது நிகழ்வுகளில் பேசும்போது, பேச்சாளர் பேசும் மொழியை அறிந்த ஒருவர் மொழி பெயர்ப்பாளராக விளங்கி, அவர் சொல்லும் கருத்துகளைக் கேட்பவர்களுக்கு விளக்குகிறார். எனவே, மக்களை இணைக்கும் பாலமாக மொழிகள் உள்ளன.
மகாகவி பாரதி 18 மொழிகளை அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்த திராவிட, ஆரிய, ஐரோப்பிய மொழிகள் அவருடைய படைப்புகளுக்கு மெருகூட்டின.
மொழிகளைப் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையானவர்கள் எல்லாப் பணிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இது தெரிந்தும் நம் கல்வி அமைப்பு, மொழிகளுக்கான முறையான அங்கீகாரத்தை வழங்குவதில்லை.
ஒரு மொழியை முறையாகக் கற்றுத் தேர்ச்சிபெற்று, தவறில்லாமல் அதைப் பயன்படுத்துவது என்பது ஒரு கலை ஆகும். நல்ல வேலைவாய்ப்புப் பெற மொழிப்பாடப் பட்டங்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிகளை அறிந்தவர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பின்றி இருப்பதில்லை.
Denne historien er fra July 01, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruchy
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Tiruchy
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
