Prøve GULL - Gratis
கோயில்களில் கும்பாபிஷேக விழா
Dinamani Tiruchy
|May 05, 2025
திருவானைக்காவல் மேலக்கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
-
ஸ்ரீரங்கம், லால்குடி, துறையூர், தொட்டியம், மே 4:
மேலக்கொண்டையம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீ அகோரவீரபத்திரர், ஸ்ரீசங்கிலி ஆண்டவர், ஸ்ரீமதுரைவீரன் ஆகிய கோயில்களுக்கு மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை காவிரி அம்மாமண்டபம் படித்துறையிலிருந்து மங்களவாத்தியத்துடன் ஒட்டகம், ஜல்லிக்கட்டு காளை, கிடா ஆடு, நாட்டிய குதிரை ஆகியவற்றுடன் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக தீர்த்தக்குடங்கள் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
சனிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கோ-பூஜையுடன் வேத பாராயணம் முழங்க மங்களவாத்தியத்துடன் யாகசாலையிலிருந்து தீர்த்தக்குடங்கள் கோபுர கலசங்களுக்கு எடுத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு அனைத்து கோபுர கலச விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
சந்திரமௌலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
Denne historien er fra May 05, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
அமெரிக்காவிலிருந்து 1,076 இந்தியர்கள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நிகழாண்டு இதுவரை 1,076 இந்தியர்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Tiruchy
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Translate
Change font size
