Facebook Pixel உயர் கல்வியில் கவனம் தேவை | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

உயர் கல்வியில் கவனம் தேவை

Dinamani Tiruchy

|

April 16, 2025

மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்தது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.

உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள் குறித்து கடந்த 2021-22ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு 47 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. இதர பெரிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்தச் சாதனையைப் படைத்தது. தற்போதைய புதிய தரவுகளின்படி கணக்கிட்டால் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் தற்போது 24,338 தொடக்க, 6,992 நடுநிலை, 6,223 உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 37,553 அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்து இளநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகை திட்டத்தால் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Tiruchy

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Tiruchy

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Tiruchy

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Tiruchy

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruchy

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruchy

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size