Facebook Pixel பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

Dinamani Tiruchy

|

March 27, 2025

மனிதத்தன்மையற்றது' என அதிருப்தி

புது தில்லி, மார்ச் 26: பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கம் மளித்து, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்கசிந்தனையில்லாதது என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு மற்றும் அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் நகரில் கடந்த 2021-இல் 14 வயது சிறுமியை 'லிஃப்ட்' கொடுப்பது போல் அழைத்துச் சென்று, பவன், ஆகாஷ் ஆகியோர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டனர். இது தொடர்பாக அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு

நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Tiruchy

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

மேற்கு வங்கம்: 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Tiruchy

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size