Prøve GULL - Gratis
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Dinamani Thanjavur
|August 31, 2025
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னை, ஆக. 30:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 'திறன் மாணவர்கள்' என்ற தலைப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும். அதன்படி, ஒவ்வொரு வகுப்பிலும் திறன் தேர்வு நடத்தப்படும். அதில், 80 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், திறன் மாணவர்கள் என வகைப்படுத்தப்படுவர். இவர்களுக்கு தனியாக ஒரு வகுப்பறை ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களிலும் அடிப்படை அறிவு பெறும் வகையில் பயிற்சி கட்டகப் புத்தகம் தனித்தனியாக வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
Denne historien er fra August 31, 2025-utgaven av Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur
Dinamani Thanjavur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Thanjavur
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Thanjavur
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்
இருவர் உயிரிழப்பு
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Thanjavur
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Translate
Change font size

