Facebook Pixel பணியிடங்களில் ‘சவால்கள்’ | Dinamani Thanjavur - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பணியிடங்களில் ‘சவால்கள்’

Dinamani Thanjavur

|

May 19, 2026

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

- முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்

கல்வி பயின்ற பின்னர் ஒரு பணியில் இணைவதற்கோ அல்லது புதிய தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கோ பின்னணியில் சில தவிர்க்க முடியாத சமூக, பொருளாதாரத் தேவைகள் இயல்பாகவே உள்ளன.

ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேரும் தனிநபரின் அடிப்படையான கடமை, தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்வதுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை.

சக ஊழியர்களுடன் இணக்கமான பணிச் சூழ்நிலையை உருவாக்குவதும், அவர்களின் உடலுக்கோ, மனதுக்கோ எவ்வித துன்பமோ தேவையற்ற மன உளைச்சலோ ஏற்படுத்தாமல் நேர்மையாகப் பணியாற்றுவதும் ஒவ்வொருவரின் தார்மிகப் பொறுப்பாகும்.

இத்தகைய அமைதியான சூழல் மட்டுமே ஒருவரின் முழுமையான திறனை வெளிக்கொணர்ந்து, நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கும், தனிமனித மன அமைதிக்கும் உறுதுணையாக அமையும். நேர்மையாக தன் கடமையைச் செய்வதைத் தாண்டி, மற்றவர்களின் பணிகளில் தேவையின்றித் தலையிடுவது, புறம் பேசுவது, தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் நோக்கில் சூழ்ச்சிகளைச் செய்வது எனத் தொடரும் இத்தகைய செயல்களையே ’அலுவலக அரசியல்’ என்று நவீன மனித வள மேலாண்மை, உளவியல் ஆய்வுகள் தெளிவாக வரையறுக்கின்றன.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Thanjavur

அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு

டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Thanjavur

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்

இருவர் உயிரிழப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Thanjavur

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size