Prøve GULL - Gratis
இந்திய ஆடவர் அபாரம்; மகளிர் ஏமாற்றம்
Dinamani Tenkasi
|May 22, 2025
ஆக்ரா முஸ்லிம் கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு
-
கோலாலம்பூர், மே 21: மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல்சுற்றில், ஹெச். எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தனர். எனினும், பி.வி. சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்து போட்டியிலிருந்து வெளியேறினர்.
போட்டியின் முதல் சுற்றில், ஆடவர் ஒற்றையரில் ஹெச்.எஸ். பிரணாய் 19-21, 21-17, 21-16 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி அசத்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 22 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் சந்தித்தது இது 8-ஆவது முறையாக இருக்க, பிரணாய் தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். அவர் 2-ஆவது சுற்றில் மற்றொரு ஜப்பான் வீரரான யுஷி டனாகாவை எதிர்கொள்கிறார்.
அதேபோல் கே.ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லு குவாங் ஸுவை 57 நிமிஷங்களில் தோற்கடித்தார். சதீஷ்குமார் கருணாகரன் 21-13, 21-14 என்ற நேர் கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் செள டியென் சென்னை 39 நிமிஷங்களில் முறியடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறார். அதில் அவர், பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவை சந்திக்கிறார்.
Denne historien er fra May 22, 2025-utgaven av Dinamani Tenkasi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tenkasi
Dinamani Tenkasi
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Tenkasi
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Tenkasi
உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு
10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு
1 mins
November 28, 2025
Dinamani Tenkasi
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Tenkasi
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Tenkasi
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Tenkasi
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா
குடியரசுத் தலைவர் பெருமிதம்
2 mins
November 27, 2025
Dinamani Tenkasi
பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Tenkasi
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.
2 mins
November 27, 2025
Dinamani Tenkasi
சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது
'நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது' என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
November 27, 2025
Translate
Change font size

