Prøve GULL - Gratis
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
Dinamani Tenkasi
|May 07, 2025
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, "கூடுதல் வரிப் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
அண்மைய உலகப் பொருளாதார வரலாற்றில் மிகவும் குழப்பமான மாதம், கடந்த ஏப்ரல் மாதமாகும். அமெரிக்கா இதுபோன்ற ஒரு போரை ஒருபோதும் தொடங்கியதில்லை. அமெரிக்காவின் இந்த வர்த்தகப் போரில் ஏவுகணைகளாக உலகின் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த வரிகளில், விரைவான மாற்றங்கள் செய்ததன் காரணமாக குழப்பம் ஏற்படுகிறது. இறக்குமதிகள் உள்ளீடுகளாகவோ அல்லது ஏற்றுமதிக்கான இறுதி செய்யப்பட்ட பொருள்களின் உற்பத்திக்கான இடைநிலைப் பொருள்களாகவோ கண்டறியப்படும் போது விலக்குகள் வழங்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் ஏற்படும் வர்த்தக வரி மாற்றங்கள், ரத்துகள், விலக்குகள் குழப்பத்துக்கு மட்டுமல்லாமல், 'குழப்பம்... குழப்பத்திற்கு மேல் குழப்பம்' என்ற சூழ்நிலைக்கும் வழிவகுக்கிறது.
2024 - ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து இந்த குழப்பத்துக்கான விதைகள் விதைக்கப்பட்டன. தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 20, 2025 - ஆம் தேதி பதவியேற்ற நாளிலிருந்து குழப்பம் தொடங்கியது. ஏப்ரல் 2 -ஆம் தேதி, டிரம்ப் பரஸ்பர இறக்குமதி வரிகள் என்று அழைக்கப்படும் கடுமையான வரிகளை அறிவித்தபோது, அது உச்சகட்டத்தை அடைந்தது. இது உலகம் அனுபவித்து வந்த சுதந்திர வர்த்தகத்தின் அடித்தளத்தை உலுக்கியது. குறிப்பாக சீனாவிலிருந்து, தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. ஏப்ரல் 9 அன்று தற்காலிக 90 நாள்கள் கூடுதல் வரிப்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
Denne historien er fra May 07, 2025-utgaven av Dinamani Tenkasi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tenkasi
Dinamani Tenkasi
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூர், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சரிவு
நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, கடந்த ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு
மதுரை-நத்தம் உயர்நிலைப் பாலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.
1 min
May 02, 2026
Dinamani Tenkasi
புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.
3 mins
May 01, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்வு
தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 01, 2026
Translate
Change font size
