Prøve GULL - Gratis
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
Dinamani Salem
|April 26, 2025
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
-
மாஸ்கோ, ஏப். 25:
தலைநகர் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற்றும் போர் ஆதரவாளர்களைக் குறிவைத்து உக்ரைன் இதற்கு முன்னர் நடத்தியுள்ள படுகொலைகளைப் போன்று அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரஷிய புலனாய்வுக்குழு செய்தித் தொடர்பாளர் ஸ்வெட்லானா பீட்டர்ன்கோ கூறியதாவது:
பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு இயக்குநரகத்தில் துணை இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்த யாரொஸ்லவ் மாஸ்கலீக் கார் குண்டு வெடிப்பு மூலம் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
அவர் வசித்துவந்த பலாஷிகா புறநகர்ப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை அவர் கடந்து சென்றபோது, அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தொலைவில் இருந்து வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.
சம்பவப் பகுதியில் இருந்து வெடிகுண்டுகளின் சிதறல்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
Denne historien er fra April 26, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Dinamani Salem
27 கருடசேவை ... 18 நவநீத சேவை!
பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.
1 mins
June 05, 2026
Dinamani Salem
மருந்து உற்பத்தி முறைகேடு தடுக்க 3 கட்ட நடவடிக்கை
மருந்து உற்பத்தி முறைகேடுகள் மற்றும் தரக் குறைபாடுகளைத் தடுக்க 3 நிலையிலான கட்டமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி தெரிவித்தார்.
1 min
June 05, 2026
Dinamani Salem
அமெரிக்க நலன்களுக்கு மோடி அரசு முன்னுரிமை
தேசிய நலன்களைவிட அமெரிக்காவின் நலன்களுக்கு பிரதமர் மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
1 min
June 05, 2026
Dinamani Salem
போதிய தயாரிப்பு இன்றி ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ: பெற்றோர் சங்கம் புகார்
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திரையில் மதிப்பிடும் முறையை (ஓஎஸ்எம்) போதிய தயாரிப்பு, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்காமல் அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக தில்லி பெற்றோர் சங்கம் (டிபிஏ) புகார் தெரிவித்துள்ளது.
1 mins
June 05, 2026
Dinamani Salem
பிகார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
பிகார் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 05, 2026
Dinamani Salem
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Salem
புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறார் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தான் தொடங்கவுள்ள புதிய இயக்கத்தின் பெயரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
1 min
June 05, 2026
Dinamani Salem
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Salem
உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
June 05, 2026
Translate
Change font size
