Facebook Pixel புதுச்சேரியில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்! | Dinamani Puducherry - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

புதுச்சேரியில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

Dinamani Puducherry

|

June 02, 2025

புதுச்சேரியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

- வ.ஜெயபாண்டி

புதுச்சேரி ஜூன் 1: அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 11.50 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் சுமார் 2 லட்சம் வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களாகவும், சுமார் 4.50 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகவும் இருப்பதாகப் போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக 124 பேருந்துகள் வாங்கப்பட்டன. அதில் 105 பேருந்துகள் தற்போது இயங்கி வருகின்றன.

அரசுத் துறைக்கு 1,060 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அரசு வாகனங்கள் அதிகபட்சம் 15 ஆண்டுகள் இயக்கப்படலாம். அதற்குப் பிறகு, அவை சாலையில் இயக்கப்படக் கூடாது என்ற விதி உள்ளது. அதன்படி, பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படக் கூடாது என்ற நிலையில் இருந்தாலும், அவற்றில் 465 வாகனங்களே தற்போது இயக்கப்படாமல் ஏலம் விடப்பட்டுள்ளன.

தேசிய அளவில் காலாவதியான வாகனங்களை வாங்க மத்திய அரசு உரிமம் பெற்ற வாகன இரும்புப் பொருள்கள் பெறும் பதிவு மையம் (ஆர்விஎஸ்எப்) தொடங்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

FLERE HISTORIER FRA Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Puducherry

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Puducherry

விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு

எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Puducherry

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Translate

Share

-
+

Change font size