Prøve GULL - Gratis
பாட்லா ஹவுஸ் ஆக்கிரமிப்புகளை இடிக்க தடை கோரும் மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு
Dinamani New Delhi
|June 17, 2025
தில்லி பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை கோரிய மனுக்கள் மீதான உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஜூன் 16:
இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பொதுவாக ஒரு தடை உத்தரவைக் கோருவது இதே விவகாரத்தில் வழக்காடி வரும் தனிநபர்களின் நோக்கத்தை பாதிக்கச் செய்யும் என்று குறிப்பிட்டது.
முன்னதாக, காஸ்ரா 279 என்ற பகுதியில் அங்கீகாரமற்ற இரு கட்டுமானங்கள் உள்பட 11 இடங்களை இடிக்க வேண்டும் என்று தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) உச்சநீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய அந்த நிலம் ஓக்லா கிராமத்தின் முராரி சாலையையொட்டி சுமார் 0.702 ஹெக்டேரில் அமைந்துள்ளது.
Denne historien er fra June 17, 2025-utgaven av Dinamani New Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani New Delhi
Dinamani New Delhi
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
உறவினர்கள் சாலை மறியல்
1 min
May 09, 2026
Dinamani New Delhi
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani New Delhi
மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்
ராகுல் காந்தி
1 min
May 09, 2026
Dinamani New Delhi
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani New Delhi
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: கார்கேயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பான கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் அடங்கிய அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர்.
1 min
May 09, 2026
Dinamani New Delhi
புலம்பெயர்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்
'புலம்பெயர்வு நிர்வாகத்தில் புலம்பெயர்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது' என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
1 min
May 09, 2026
Dinamani New Delhi
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத பரஸ்பர வரி ரத்து
அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
2 mins
May 09, 2026
Dinamani New Delhi
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani New Delhi
விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
1 min
May 08, 2026
Dinamani New Delhi
சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.
1 mins
May 08, 2026
Translate
Change font size
