Prøve GULL - Gratis
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
Dinamani Namakkal
|September 01, 2025
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
புது தில்லி, ஆக.31:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையையொட்டிய ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், 'நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 சதவீதம் அதிகமாகும்.
Denne historien er fra September 01, 2025-utgaven av Dinamani Namakkal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Namakkal
Dinamani Namakkal
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Namakkal
260 பேர் உயிரிழந்த குஜராத் விமான விபத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அனுசரிக்கப்பட்டது.
2 mins
June 13, 2026
Dinamani Namakkal
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Namakkal
வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு
நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Namakkal
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
2 mins
June 13, 2026
Dinamani Namakkal
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் மேக்கேதாட்டு விவகாரத்தை தவிர்த்தது ஏன்?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
1 min
June 13, 2026
Dinamani Namakkal
லிடியன் நாதஸ்வரத்துக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
சிம்பொனி இசைக் குழுவுடன் சாதனை
1 min
June 13, 2026
Dinamani Namakkal
சபரிமலை கூட்ட மேலாண்மைக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம்
தேவஸ்வம் வாரியம் தகவல்
1 min
June 13, 2026
Dinamani Namakkal
'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' சந்தையில் 10% பங்கு
இந்தியாவைச் சேர்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீதப் பங்கைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Namakkal
காங்கிரஸுடன் இணைந்தால் இழப்புதான் மிஞ்சும்
மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்
1 mins
June 13, 2026
Translate
Change font size

